"தொல். திருமாவளவன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

125 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2674439 Gowtham Sampath உடையது. (மின்))
 
==அரசியல் வாழ்வு==
[[தலித்]] சிறுத்தைகள் என்னும் தலித் இயக்கத்தின் தமிழகப் பிரிவை உருவாக்கிய [[மலைச்சாமி]] என்பவர் கொலை செய்யப்பட்டபோது, [[மதுரை]] தடய அறிவியல் துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த [[முனைவர் தொல். திருமாவளவன்]] [[மதுரை]]யில் மலைச்சாமிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி [[முனைவர் தொல். திருமாவளவன்]] அந்த அமைப்பின் அமைப்பாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
தலித் சிறுத்தைகள் அமைப்பிற்கு [[விடுதலைச் சிறுத்தைகள்]] எனப் பெயர் மாற்றிய திருமாவளவன் [[நீலம்]] மற்றும் [[சிவப்பு]] வண்ணப் பட்டைகளும் விண்மீனும் கொண்ட கொடியை அந்த இயக்கத்திற்காக வடிவமைத்து 1990ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் நாள்[[மதுரை]]யில் அக்கொடியை ஏற்றினார்.<ref name = "flag">அடுத்த பாய்ச்சல் கோட்டையை நோக்கி! சூனியர் விகடன் 2015 மே 3</ref>
 
[[விடுதலைச் சிறுத்தைகள்]] இயக்கம் தேர்தலில் ஈடுபட முடிவு செய்தபோது 1999ஆம் ஆண்டு ஆகத்து 17ஆம் நாள் [[முனைவர் தொல். திருமாவளவன்]] தனது அரசுஅரசுப் வேலையைத்பணியைத் துறந்தார்.<ref name = "flag"/>
 
==அரசியல் கொள்கை==
 
==திரைப்படங்கள்==
திருமாவளவன் தமிழ்த் திரைப்படங்கள் சிலவற்றிலும் முக்கிய பாத்திரமேற்று நடித்துள்ளார். இவரது முதல் திரைப்படம் [[அன்புத்தோழி]] ஆகும். இதில் இவர் கிளர்ச்சித் தலைவர் வேடம் ஏற்று நடித்துள்ளார்.<ref>[http://entertainment.oneindia.in/tamil/exclusive/anbu-thozi-censor-board-030707.html Anbu Thozhi cleared by censors oneindia]</ref> இப்பாத்திரம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனை மாதிரியாக வைத்து அமைக்கப்பட்டதாக விமர்சிக்கப்படுகின்றது. இது தவிர கலகம், என்னைப்பார் யோகம் வரும், மின்சாரம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
திருமாவளவன் தமிழ்த் திரைப்படங்கள் சிலவற்றிலும் முக்கிய பாத்திரமேற்று
நடித்துள்ளார். இவரது முதல் திரைப்படம் [[அன்புத்தோழி]] ஆகும். இதில் இவர் கிளர்ச்சித் தலைவர் வேடம் ஏற்று நடித்துள்ளார்.<ref>[http://entertainment.oneindia.in/tamil/exclusive/anbu-thozi-censor-board-030707.html Anbu Thozhi cleared by censors oneindia]</ref> இப்பாத்திரம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனை மாதிரியாக வைத்து அமைக்கப்பட்டதாக
விமர்சிக்கப்படுகின்றது. இது தவிர கலகம், என்னைப்பார் யோகம் வரும், மின்சாரம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
 
==இவற்றையும் பார்க்க==
1,15,404

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2683523" இருந்து மீள்விக்கப்பட்டது