மெரீனா கடற்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{mergeto|மரினா கடற்கரை}}
 
[[படிமம்:மெரீனா கடற்கரை.jpg|right|thumb|180 px|மெரீனா கடற்கரையை காட்டும் செயற்கைக் கோள் புகைப்படம். அருகில் [[எம். ஜி. இராமச்சந்திரன்|எம்.ஜி.ஆர்]] மற்றும் [[சி. என். அண்ணாதுரை|அண்ணா]] சமாதிகள்]]
 
கிட்டத்தட்ட 13 கி.மீ நீளமுள்ள '''மெரீனா கடற்கரை''' (''Marina beach'') [[உலகம்|உலகின்]] நீளமான கடற்கரைகளில் ஒன்றாகும். இதன் நீளம் 13 [[கி. மீ.]] ஆகும். [[இந்தியா]]வின் கிழக்குக் கடற்பகுதியில் அமைந்துள்ள மெரீனா, இந்திய மாநகரங்களில் ஒன்றான [[சென்னை|சென்னையின்]] [[கடல்]] எல்லையை வரைவு செய்வதாயும் அதன் அடையாளங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. [[மும்பை]] நகரின் பாறைகள் நிறைந்த ஜுஹு[[ஜுகு (''Juhu'') கடற்கரையைப்கடற்கரை]]யைப் போன்று அல்லாமல் மெரீனா கடற்கரை மணற்பாங்காக உள்ளது. இக்கடற்கரையை ஒட்டி புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நினைவிடங்கள், சமாதிகள் அமைந்துள்ளதால் இது சென்னை நகரின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விலங்குகிறது.
 
[[Image:Marina Beach.jpg|left|thumb|]]
 
[[பகுப்பு:தமிழ்நாட்டுக் கடற்கரைகள்]]
 
[[bn:মেরিনা সমুদ্র সৈকত]]
[[en:Marina beachBeach]]
[[hi:मरीना बीच]]
[[zh:游艇码头海滩]]
"https://ta.wikipedia.org/wiki/மெரீனா_கடற்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது