வேதநாயகம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
மாயூரம் '''வேதநாயகம் பிள்ளை''' ([[அக்டோபர் 11]], [[1826]] - [[ஜூலை 21]] [[1889]]) ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். இவர் 1878ல்[[1878]]ல் எழுதிய [[பிரதாப முதலியார் சரித்திரம்]] என்னும் [[புதினம்]] (நாவல்) தமிழில் வெளியான முதல் புதினம். இவர் தமிழ் நாட்டில் அக்டோபர் 11 ஆம் நாள் 1826ல்[[தமிழ்நாடு|தமிழ்நாட்டி]]ல் [[குளத்தூர்|குளத்தூரில்]] பிறந்தார். தொடர்வண்டியில் [[திருச்சிராப்பள்ளி]]யில் இருந்து மதுரைக்குச் செல்கையில் குளத்தூர் [[தொடர்வண்டி]] நிலையத்தில் பிறந்தார். தந்தையார் சவரிமுத்துப் பிள்ளை தாயார் அரோக்கிய மரி அம்மையார்.
 
இவர் அறமன்றங்களில் பதிவாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியபின் 1856ல்[[1856]]ல் தரங்கம்பாடியில் முனிசீப்பு வேலையில் அமர்ந்தார்.
 
==ஆக்கங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வேதநாயகம்_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது