நெருங்கி வா முத்தமிடாதே (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"நெருங்கி வா முத்தமிடாதே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''நெருங்கி வா முத்தமிடாதே''' ('''''Nerungi Vaa Muthamidathe''''') [[லட்சுமி ராமகிருஷ்ணன்]] இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பியா பாஜ்பாய், ஷபீர், ஸ்ருதி ஹரிஹரன், ஏ. எல். அழகப்பன், [[ஒய். ஜி. மகேந்திரன்]] மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் ஏ. வினோத் பாரதி ஆவார். ஏ. வி. அனூப் தயாரிப்பில், மேட்லி ப்ளூஸ் இசை அமைப்பில், 31 அக்டோபர் 2014 ஆம் தேதி வெளியானது.<ref>{{Cite web|title=http://indianexpress.com|url=http://indianexpress.com/article/entertainment/entertainment-others/lakshmy-grooms-her-actors-to-perform-with-subtlety-piaa-bajpai/}}</ref>
 
== நடிகர்கள் ==
வரிசை 5:
 
== தயாரிப்பு ==
லட்சுமி ராமகிருஷ்ணன், தனது இரண்டாவது திரைப்படம் திருச்சி-காரைக்கால் பயணம் தொடர்பாகவும், வாகன எரிபொருள் நெருக்கடியை சார்ந்தும் இருக்கும் என்றும்என்று அறிவித்தார்.<ref>{{Cite web|title=http://www.deccanchronicle.com|url=http://www.deccanchronicle.com/140729/entertainment-kollywood/article/piaa-bajpai-plays-intense-role-nerungi-vaa-muthamidathe}}</ref> கதாநாயகியாக பியா பாஜ்பாயும், தமிழ் திரைப்படங்களில் முதல் முறையாக அறிமுகமாகும் ஸ்ருதி ஹரிஹரனும் தேர்வு செய்யப்பட்டனர். <ref>{{Cite web|title=http://timesofindia.indiatimes.com/|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Piaa-Bajpai-in-Lakshmy-Ramakrishnans-next/articleshow/29938004.cms}}</ref> தனது கணவர் ராமகிருஷ்ணன் மற்றும் தயாரிப்பளார் ஏ. வி. அனூப் ஆகியோர் படத்தில் சிறுவேடத்தில் நடித்திருப்பதாகவும், தனது இளைய மகள் ஷ்ரேயா இயக்கத்தில் உதவியதாகவும்உதவிய இருந்ததாகவும் லட்சுமி ராமகிருஷ்ணன் மேலும் அறிவித்தார்.<ref>{{Cite web|title=http://indianexpress.com|url=http://indianexpress.com/article/entertainment/regional/lakshmys-family-connect-in-nerungi-vaa-muthamidathe/}}</ref>
 
இந்தத் திரைப்படம் எழுபது நாட்களில் படமாக்கப்பட்டது. தனது முந்தைய படைப்பை (ஆரோகணம் 2012) காட்டிலும் , இப்படம் புத்துணர்வுடன் இருக்கும் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.<ref>{{Cite web|title=http://www.thehindu.com|url=http://www.thehindu.com/features/cinema/filmmaker-lakshmy-ramakrishnan-wraps-up-work-on-nerungi-vaa-muthamidathe/article6252539.ece}}</ref> இந்தப் படத்தின் பெயர், ஒரு லாரியின் பின் எழுதியிருந்த வாசகத்தைச் சார்ந்தது.<ref>{{Cite web|title=http://timesofindia.indiatimes.com|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/A-lorrys-role-in-Nerungi-Vaa-Muthamidathe/articleshow/39422193.cms}}</ref>