ஐசக் மன்சூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
}}
 
'''ஐசக் மன்சூர்''' (''Isaac Monsoor'') என்பவர் ஓர் [[இந்தியா|இந்திய]] முன்னாள் நீச்சல் வீர்ர்வீரர் ஆவார். இவர் 1929 ஆம் ஆண்டு மே மாதம் முப்பதாம் தேதியன்று பிறந்தார். ஐக்கிய இராச்சியத்தின் [[இலண்டன்]] நகரில் 1948 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டியின் 100 மீட்டர் கட்டற்ற முன்னோக்கு நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பாக இவர் கலந்து கொண்டார். இதே ஆண்டு இங்கு நடைபெற்ற [[நீர்பந்தாட்டம்|நீர்பந்தாட்டப் போட்டி]] மற்றும் 1952 இல் [[பின்லாந்து]] நாட்டில் நடைபெற்ற நீர்பந்தாட்டப் போட்டி இரண்டிலும் இவர் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டார் <ref name="SportsRef">{{cite Sports-Reference |url=https://www.sports-reference.com/olympics/athletes/mo/isaac-monsoor-1.html |title=Isaac Monsoor Olympic Results |accessdate=17 September 2016}}</ref>.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஐசக்_மன்சூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது