ராகேஷ் சர்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox astronaut
{{தகவல்சட்டம் விண்வெளிவீரர்
|name= ராக்கேசு சர்மா<br/>Rakesh Sharma
| name =ராகேஷ் ஷர்மா
|image =Rakesh sharma.jpg|50px
|status=Active
| type = [[Intercosmos]] Cosmonaut
| nationality= ={{flagcountry|இந்தியா}}இந்தியர்
|birth_date={{Birth date and age|1949|1|13|df=yes}}
| status ='''வாழ்கிறார்'''
| place_birth birth_place= [[பாட்டியாலாபட்டியாலா]], [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]], [[இந்தியா]]
| date_birth =[[ஜனவரி 13]], [[1949]]
| occupation =[[இந்திய வான்படை]]யின் சோதனை வானோடி]]
| place_birth = [[பாட்டியாலா]], [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]], [[இந்தியா]]
|selection=1982|time=7{{abbr|நா|நாள்கள்}} 21{{abbr|ம|மணி}} 40{{abbr|நி|நிமி}}
| occupation =[[சோதனை வானோடி]]
|mission= சோயுசு T-11 / சோயுசு T-10
| rank =[[Squadron Leader]] (retired [[Wing Commander (rank)|Wing Commander]]), [[இந்திய வான்படை]]
| insignia =[[ImageFile:Soyuz T-11 mission patch.gif|50px30px]]
| selection =[[1982]]
|awards=[[File:Ashoka Chakra ribbon.svg|35px]] [[அசோகச் சக்கர விருது]] <br />[[File:Hero of the USSR Gold Star.png|20px]] சோவியத் வீரர்
| time =7நாள் 21மணி 40நிமிடம்
|honorific_prefix=
| mission =Soyuz T-11
|honorific_suffix=
| insignia =[[Image:Soyuz T-11 mission patch.gif|50px]]
|module={{Infobox military person| embed = yes
|}}
| lived =
'''ராகேஷ் ஷர்மா''' (பிறப்பு:[[1949]] [[ஜனவரி 13]], [[பாட்டியாலா]],[[இந்தியா]]) விண்வெளியில் பறந்த முதல் [[இந்தியர்|இந்தியராவார்]]. இவர் [[இந்தியா|இந்தியாவின்]] [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப் மாநிலத்திலுள்ள]] [[பாட்டியாலா]] என்னும் ஊரில் பிறந்தவர். ராகேஷ் ஷர்மா [[விண்வெளி|விண்வெளிக்குச்]] சென்ற 128-வது மனிதராவார். இவர், 7 நாள் 21 மணி நேரம் 40 நிமிடங்கள் விண்வெளியில் தங்கியிருந்தார்.
| allegiance = {{flag|India}}
| branch = {{Air force|India}}
| rank = [[File:Wing Commander of IAF.png|20px]] விமானச்சிறகத் தலைவர்
| spouse = மது
| children = இருவர், கார்த்திகா, கபில்
|}}
}}
'''ராகேஷ் ஷர்மா''' (''Rakesh Sharma'', பிறப்பு:[[1949]] [[ஜனவரிசனவரி 13]], [[பாட்டியாலா]],[[இந்தியா]]1949) விண்வெளியில் பறந்த முதல் [[இந்தியர்|இந்தியராவார்]]. இவர் [[இந்தியா|இந்தியாவின்]] [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப் மாநிலத்திலுள்ள]] [[பாட்டியாலா]] என்னும் ஊரில் பிறந்தவர். ராகேஷ் ஷர்மா [[விண்வெளி|விண்வெளிக்குச்]] சென்ற 128-வது மனிதராவார். இவர், 7 நாள் 21 மணி நேரம் 40 நிமிடங்கள் விண்வெளியில் தங்கியிருந்தார்.
 
==கல்வி==
பிறந்தது பஞ்சாப் என்றாலும் தனது பள்ளிப் படிப்பை [[ஐதராபாத்து|ஐதராபாத்தில்]] உள்ள புனித ஜார்ஜ் பள்ளியில் முடித்தார். அதன்பின்னர் 1966-இல் அவர் தேசிய இராணுவப் பள்ளியில் விமானப் படைப் பிரிவில் மாணவராக சேர்ந்து, படிப்பை முடித்தார்.
 
==விமானப்படை வீராக==
இவர் 1970இல் இந்திய விமானப் படையில் பயிற்சி விமானியாக பணியாற்றினார். 1984ஆம் ஆண்டில் விமானப் படைப்பிரிவின் ஒரு குழுவுக்கு ராகேஷ் தலைவராக நியமிக்கப்பட்டார்.
 
==விண்வெளி வீரராக==
 
நூற்றுக்கும் மேற்பட்டோர் விண்வெளிப் பயணத்திற்கு விண்ணப்பத்தில் ராகேஷ் 1982ஆம் ஆண்டு செப்தம்பர் 20 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் ஒன்றரை ஆண்டுகள் அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 2 அன்று அவர் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். அவருடன் ரஷ்ய விண்வெளி வீரர்கள் இருவரும் சோயுஸ் டி 11 விண்கலத்தில் பயணம் மேற்கொண்டனர். சல்யூட் 7 என்ற விண்வெளி மையத்தில் அவர் தங்கி இருந்தார். அங்கே பல அறிவியல் ஆய்வுகளை இந்தக் குழு மேற்கொண்டது.
 
==விருதுகள்==
 
ராகேஷ் சர்மாவுக்கு அவரது பணிகளை பாராட்டி [[அசோகச் சக்கர விருது|அசோகா சக்ரா]] விருது கிடைத்தது. சோவியத் ரஷ்யாவின் நாயகன், ஆர்டர் ஆப் தி லெனின் ஆகிய விருதுகளைப் பெற்றார்.<ref>தி இந்து தமிழ், வெற்றிக் கொடி இணைப்பு,13.1.2015</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/ராகேஷ்_சர்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது