இலெமூரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 20:
== குமரிகண்டமும் இலெமூரியாவும் ==
[[குமரிக்கண்டம்]] என்னும் கண்டம் பண்டையக்காலத்தில் அழிவிற்குட்பட்டதாக இலக்கியகூற்றுக்களான [[சிலப்பதிகாரம்]] மற்றும் [[மணிமேகலை]] ஆகிய காப்பியங்களை அடிப்படையாய்க் கொண்டு தமிழறிஞர்கள் பலர் கருதுகின்றனர். இக்குமரிக் கண்டமே இலெமூரியாக் கண்டம் என்று கூறுவாரும் உளர்.
 
இலெமூரியாக் கண்டம் பிளவுபட்டதைப் போல் பல கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு பெரிய நிலவெடிப்பு அண்மையில் தென் மேற்கு கென்யாவில் திடீரென தோன்றியது. இந்த பிளவானது 50 அடி ஆழமும், 65 அடி அகலமும் கொண்டதாக சில இடங்களில் உள்ளது. இன்னும் 5 கோடி வருடங்களில், சோமாலியா, எத்தியோப்பியாவின் பாதி பகுதிகள், கென்யா மற்றும் தான்சானியா ஆகியவை ஆப்பிரிக்காவில் இருந்து பிரிந்து புதிய கண்டத்தை உருவாக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.<ref>{{Cite web|title=மீண்டும் பிளவுபடத் தொடங்கும் ஆப்பிரிக்கா – குமரிக்கண்டம் உண்மை தானா?|url=https://ezhuthaani.com/nature/huge-land-rift-in-africa/}}</ref>
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இலெமூரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது