ம. கோ. இராமச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 41:
|publisher = [[பி.பி.சி.]] |pages = |page = |date = |accessdate = 2006-11-08 |language = தமிழ் }}</ref>
 
அவருடைய தந்தை மருதூர் கோபாலமேனன் வழக்கறிஞராக [[கேரளா]]வில் பணியாற்றி வந்தாா் அதன் பிறகு [[அந்தமான்|அந்தமான்தீவில்]] உள்ள சிறையில் கிருமினல் கோா்ட் நீதிபதியாக பணிபுரிந்து வந்தாா். அப்போது ஆங்கிலயா்களின் அடக்கு முறை ஆட்சி என்பதால் தினமும் சுமாா் 20 சிறை கைதிகளுக்கு துக்கு தண்டனை அளிக்கும் குற்றவியல் நீதிபதியாக இருந்தாா். பின்பு மனைவி சத்யபாமா அவா்கள் இந்த உயிரை எடுக்கும் வேலை நமக்கு வேண்டாம் என்று கூற அந்த நீதிபதி வேலையயை ரத்து செய்து விட ஆங்கிலயா்களின் பயங்கர சூழ்ச்சிக்கு ஆளான கோபாலன் மேனன் (Weppan ship) ஆயுத கப்பலுக்கு வெடி வைத்ததாக கூறி சிறிது காலம் சிறையில் அடைத்தனா். பின்பு அவா் குடும்பத்துடன் இலங்கையில் சென்று குடியேறினா் அவரது நண்பர் உதவியுடன் ஒரு பள்ளியில் (Princepal) பிாின்ஸ்பால் ஆக பணிபுரிந்து வந்தாா்.
 
[[எம். ஜி. ஆர்]] க்கு ராமசந்திரன் என்று பெயர் ஏற்பட காரணம் அவரது தந்தை கோபாலன் மேனன் தந்தை பெயர் சந்திரசேகரன் மேனன் அதில் சந்திரன் என்றும் தாயாா் சத்யபாமா அவா்களின் தந்தை பெயர் சீதாராமன் நாயா் என்பதில் ராம என்பதை சோ்த்து ராமசந்திரன் என்று பெற்றோா்கள் அந்த பெயரை வைத்தனா்.
"https://ta.wikipedia.org/wiki/ம._கோ._இராமச்சந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது