தமிழறியும் பெருமாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
| director =
| producer = உமா பிக்சர்ஸ்
| writer = திரைக்கதை [[டி. ஆர். ரகுநாத்]]
கதை [[இளங்கோவன்]]
| starring = [[வி. ஏ. செல்லப்பா]]
[[டி. எஸ். துரைராஜ்]]
[[எம். ஜி. ஆர்]]
[[ஆர். பாலசுப்பிரமணியம்]]
[[எம். ஆர். சந்தானலட்சுமி]]
[[எம். எஸ். தேவசேனா]]
[[டி. எஸ். ஜெயா]]
[[சி. டி. ராஜகாந்தம்]]
| music =
| cinematography =
வரிசை 28:

'''தமிழறியும் பெருமாள்''' [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1942|1942]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். உமா பிக்சர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[வி. ஏ. செல்லப்பா]], [[எம். ஜி. ஆர்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

== கதைச்சுருக்கம் ==
சமஸ்க்ருத கவிஞரும், நாடக ஆசிரியருமான [[காளிதாசன்|காளிதாசனின்]] கதையை அடிப்டையாகக் கொண்டு எடுக்கப்பட்டத் திரைப்படமாகும்.

== நடிகர்கள் ==

* [[வி. ஏ. செல்லப்பா]]
* [[எம். ஆர். சந்தானலட்சுமி]]
* [[எம். ஜி. ஆர்]]
* ஆர். பாலசுப்ரமணியம்
* [[டி. எஸ். துரைராஜ்]]
* எம். எஸ். தேவசேனா
* [[எம். ஜி. சக்கரபாணி]]
* சி. டி. ராஜகாந்தம்
* டி. எஸ். ஜெயா
* குமாரி மங்களம்
* எஸ். யோகாம்பாள்
* கே. என். ராஜலக்ஷ்மி
* வி. நடராஜ்

== இசை ==
இப்படத்தின் பாடலாசிரியர் [[உடுமலை நாராயணகவி]] ஆவார். இசை அமைப்பாளரின் பெயர் இப்படத்தில் குறிப்பிடப்படவில்லை. சரஸ்வதி ஸ்டோர்ஸ் என்ற இசைக்குழு பாடல்களுக்கு இசை வாசித்தது. வி. ஏ. செல்லப்பா பாடிய "கல்வியை போல்" என்ற பாடல் பிரபலமான பாடலாகும்.

== வரவேற்பு ==
ஒளிப்பதிவும் ஒலிப்பதிவும் நன்றாக அமைந்திருந்தாலும், இப்படம் வணிகரீதியாக வெற்றிபெறவில்லை.

== உசாத்துணை ==
*{{cite news|title=Thamizh Ariyum Perumal 1942|url=http://www.thehindu.com/features/cinema/thamizh-ariyum-perumal-1942/article1998955.ece|date=7 மே 2011|work=[[தி இந்து]]|authorlink=ராண்டார் கை|accessdate=16 ஜனவரி 2017|archiveurl=http://archive.is/dxCcc|archivedate=3 பெப்ரவரி 2013}}

== வெளி-இணைப்புகள் ==

* https://www.youtube.com/watch?v=1CLO-5VsMqk - "கல்வியை போல்" பாடல்

[[பகுப்பு:1942 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழறியும்_பெருமாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது