1756: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
{{Year nav|1756}}
{{Year in other calendars}}
[[Image:eliabeth lanceret.jpg|thumb|300px| [[ஜூலை 30]]: [[ரஷ்யா]]வில், எலிசபெத் அரசி புதிதாகக் கட்டப்பட்ட [[கத்தரீன் அரண்மனை]]யில்.]]
'''1756''' ('''[[ரோம எண்ணுருக்கள்|(MDCCLVI]]''') ஒரு [[வியாழக்கிழமை]]யில் ஆரம்பமான ஒரு [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன்]] [[நெட்டாண்டு]] ஆகும். பழைய [[ஜூலியன் நாட்காட்டி]]யில் இவ்வாண்டு ஒரு [[திங்கட்கிழமை]]யில் ஆரம்பமானது.
 
==நிகழ்வுகள்==
* [[ஏப்ரல் 12]] - [[ஏழாண்டுப் போர்]]: [[பிரித்தானியா|பிரித்தானிய]] வசமிருந்த [[மினோர்க்கா]] தீவை [[பிரான்ஸ்]] முற்றுகையிட்டது.
* [[மே 15]] - [[ஏழாண்டுப் போர்]] ஆரம்பித்தது. [[பிரித்தானியா]] [[பிரான்ஸ்]] மீது போரை அறிவித்தது.
* [[மே 20]] - [[ஏழாண்டுப் போர்]]: [[மினோர்க்கா]] தீவில் [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் படைகளை [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]ப் படைகள் தோற்கடித்த்னர்.
* [[மே 28]] - [[ஏழாண்டுப் போர்]]: [[மினோர்க்கா]]வில் [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் படைகள் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]ப் படைகளிடம் சரணடைந்தனர்.
* [[ஜூலை 30]] - [[ரஷ்யா]]வின் அரசி எலிசபெத்தின் வேண்டுதலுக்கிணங்க [[ஜெர்மனி|ஜெர்மன்]] கட்டிடக் கலைஞர் [[பார்த்தலோமியோ ராஸ்ட்ரெல்லி]] [[கத்தரீன் அரண்மனை]]யைக் கட்டி முடித்தார்.
* [[ஆகஸ்ட் 29]] - [[ரஷ்யா]]வின் [[ரஷ்யாவின் இரண்டாம் பிரடெரிக்|இரண்டாம் பிரடெரிக்]] [[ஜெர்மனி]]யின் [[சாக்சனி]]யை முற்றுகையிட்டான்.
 
==பிறப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/1756" இலிருந்து மீள்விக்கப்பட்டது