உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
[[சுப்பிரமணிய பாரதி|மகாகவி பாரதியார்]] வாழ்ந்த, [[பாரதிதாசன்]] பிறந்த [[புதுச்சேரி]]<nowiki/>யில் பிறந்தவன் நான். புதுவை பொறியியல் கல்லூரியில் '''இயந்திர பொறியியல்''' பயின்று, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் கடந்த 11 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். இதுவரை 10 நாடுகளுக்கும் மேல் பயணம் செய்துள்ளேன். கடந்த 6 ஆண்டுகளாகத் தமிழ் மொழிபெயர்ப்பிலும், சிறுகதை எழுதுவதிலும் அதிக நாட்டம் ஏற்பட்டது. அதன் வெளிப்பாடாக நான் எழுதிய சிறுகதைகளின் பெயர்கள் பின்வருமாறு.
 
 
 
 
 
 
* குப்பைத் தொட்டி
வரி 20 ⟶ 15:
''(கூடிய விரைவில் மேலே உள்ள கதைகளின் இணைப்புகள் (links) தரப்படும்)''
 
தற்போது2019 துவக்கத்தில் நிகழ்ந்த விக்கிபீடியா புதுப்பயனர் போட்டியில் பங்குகொள்வதில்பங்குகொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
[[பகுப்பு:பயனர் இந்தியா]]
[[பகுப்பு:பயனர் ta]]
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Pvbnadan" இலிருந்து மீள்விக்கப்பட்டது