கமக் மங்கோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 46:
|
|capital = கெர்லேன் நதியின் அருகே மையப்படுத்தப்பட்ட முகாம்
|common_languages = [[மத்திய மங்கோலிய மொழி | மத்திய மங்கோலியம்]]
|
|religion = [[தெங்கிரியிசம்தெங்கிரி மதம்]] (<small>[[சாமனிசம்ஷாமன் மதம்]]</small>)
|
|government_type = [[தேர்ந்தெடுக்கப்பட்ட முடியாட்சி]]
|title_leader = [[கான் (பட்டம்)‌|கான்]]
|leader1 = [[கைடு]]
|year_leader1 = 10ம் நூற்றாண்டு
|leader2 = [[காபூல் கான்]] (<small>முதலில் பதிவு செய்யப்பட கான்</small>)
வரிசை 64:
|
|currency =
|legislature = [[குருல்தைகுறுல்த்தாய்]]
|house1 =
|house2 =
வரிசை 80:
'''கமக் மங்கோல்''' (''Khamag Mongol'', {{lang-mn|Хамаг монгол}}, ''முழு மங்கோல்''), 12 ஆம் நூற்றாண்டில் [[மங்கோலியப் பீடபூமி]]யில் இருந்த ஒரு பெரிய [[மங்கோலியா|மங்கோலிய]] பழங்குடியினக் கூட்டமைப்பு (கன்லிக்) ஆகும். இது சில நேரங்களில் [[மங்கோலியப் பேரரசு]]க்கு ஒரு முன்னோடி மாநிலமாக<ref>{{Citation | last = Bat-Ocher Bold | first = | title = Mongolian nomadic society: a reconstruction of the "medieval" history of Mongolia | place = Richmond, Surrey | publisher = Curzon | year = 2001 | pages = 176 | isbn = 0-7007-1158-9 }}</ref> கருதப்படுகிறது.<ref>History of the Mongolian People's Republic By Akademii︠a︡ nauk SSSR, பக்.99</ref>
 
மங்கோலிய பாரம்பரியத்தில் கமாங் மங்கோலிய உளூஸ் என்று அறியப்பட்ட ஒரு மர்ம பழங்குடியின சக்தி வடக்கு சீனா மற்றும் கிழக்கு மங்கோலியாவில் உள்ள கிதான் லியாவோ வம்சத்தின் (907-1125) ஆதாரங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.<ref>[http://www.britannica.com/topic/Khamag-Mongol-Uls Khamag Mongol Uls]</ref> 1125 ஆம் ஆண்டில் லியாவோ வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, மங்கோலிய சமவெளிப்பகுதிகளில் கமாங் மங்கோலியர்கள் ஒரு முக்கிய பங்காற்றத் தொடங்கினர்.<ref>Histoire de la Mongolie By László Lőrincz, p.43</ref> அவர்கள் நாட்டின் மிக வளமான நிலங்களில் ஒன்றான கென்டி மலைப்பகுதியிலுள்ள ஓனான், கெர்லென் மற்றும் துல் ஆற்றுப் பள்ளத்தாக்குகளை ஆக்கிரமித்திருந்தனர். தைசிவுட் (சிரில்லிக்: Тайчууд) என்பது 12ஆம் நூற்றாண்டின் மத்தியில் மங்கோலியாவின் கமக் மங்கோல் காலத்தில் வாழ்ந்த மூன்று முக்கிய பழங்குடி இனங்களில் ஒன்றாகும். அம்மக்கள் சைபீரியாவின் சபய்கல்சுகி கிரையின் தெற்குப் பகுதியில் வாழ்ந்தனர். சபய்கல்சுகி கிரை மற்றும் மங்கோலியாவின் கென்டீ மாகாணம் ஆகியவை கமக் மங்கோல் கானேட்டின் முக்கியமான பகுதிகள் ஆகும்.<ref name="HM">History of Mongolia, Volume II, 2003</ref> இக்கூட்டமைப்பில் நான்கு முக்கிய இனங்கள் இருந்தன. அவை கியாத், தைசிவுட், ஜலைர்கள் மற்றும் ஜிருக்கென் ஆகியவை ஆகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கமக்_மங்கோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது