பாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி பராமரிப்பு
வரிசை 1:
 
{{Infobox anatomy
| Name = பாதம்
வரி 16 ⟶ 15:
}}
 
'''பாதம்''' (feet-பாதங்கள்-பன்மை), [[முதுகுநாணி]]களின் [[உடற்கூற்றியல்]] அமைப்பில் ஒன்றாகும். உடல் எடையைத் தாங்குவதற்கும், [[இடப்பெயர்ச்சி]]க்கும் உதவும் [[மூட்டு]]களின் ஒரு பகுதியாகும். பல விலங்குகள் எலும்புகளால் ஆன கால்கள் கொண்டவை. அக்கால்களில் முடிவில் விரலிடுக்குகளும் நகங்களும் கொண்ட பாத அமைப்பு காணப்படும்.
 
பழைய [[ஜெர்மன்|ஜெர்மானிய மொழியிலிருந்து]] பெறப்பட்ட ஃபோட் (fot) என்ற சொல்லிலிருந்து foot என்ற ஆங்கிலச் சொல் பெறப்பட்டது. இதன் பொருள் முதுகெலும்புள்ள விலங்குகளில் [[கால்கள்]] சந்திக்கும் ஒரு முக்கியப் பகுதி என்பது பொருளாகும்.<ref name="auto">{{cite web |url=http://www.etymonline.com/index.php?allowed_in_frame=0&search=foot |title=Foot |author=<!--Not stated--> |date= |website=www.etymonline.com |publisher=Online Etymology Dictionary |access-date=20 May 2017 |quote= |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20170802093751/http://www.etymonline.com/index.php?allowed_in_frame=0&search=foot |archivedate=2 August 2017 |df= }}</ref> இதன் பன்மைப்பொருளில் வழங்கப்படும் feet என்பது இலக்கண விகாரப்பட்டு, வழங்கும் சொல்லாகும்
வரி 24 ⟶ 23:
மனிதர்களின் பாதம் இருபத்தாறு எலும்புகளாலும், முப்பத்து மூன்று இணைப்புகளாலும், நூற்றுக்கும் மேற்பட்ட தசைகளாலும், தசை நாண்களாலும், தசைநார்களாலும் ஆனது. இது நன்கு உறுதியாகக் கட்டமைக்கப்பட்ட ஓர் இயந்திரம் போன்ற அமைப்பாகும்.<ref name="Podiatry-Channel">Podiatry Channel, ''Anatomy of the foot and ankle''</ref> [[கணுக்கால் எலும்பு ]], [[குதிக்கால் எலும்பு]], நெருக்கமான நீண்ட [[குருத்தெலும்புகள்]] ஆகியவை சேர்ந்ததே கால் ஆகும். 1197 இல் செய்யப்பட்ட ஒரு [[மானிடவியல்]] ஆய்வின்படி [[வட அமெரிக்கா|வட அமெரிக்க]] [[காகேசிய இனம்|காகேசிய இனத்தைச்]] சேர்ந்த, 35.5 வயதுடைய ஓர் ஆணின் கால் எலும்பின் நீளம் 26.3&nbsp;செ.மீ ஆகும்.<ref>{{cite journal |author=Hawes MR, Sovak D |title=Quantitative morphology of the human foot in a North American population |journal=Ergonomics |volume=37 |issue=7 |pages=1213–26 |date=July 1994 |pmid=8050406 |doi= 10.1080/00140139408964899|url=}}</ref>
 
கீழ்ப்பாதம் என்பது கணுக்கால் மட்டும் குதிகால் இணைந்த பகுதியாகும். பின்னங்காலின் இரு நீண்ட எலும்புகள் இந்தப் பின்பாதத்துடன் அதாவது கணுக்காலின் மேற்பகுதியுடன் இணைந்துள்ளது. உடலின் மிக நீண்ட எலும்பான கால் எலும்பானது பாத எலும்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. அடிப்பாதம் என்பது குதிக்கால் எலும்புக்கும் கீழே [[கொழுப்பு படிந்த ஒரு மெத்தென்ற படலத்தால் ஆனது. <ref name="Podiatry-Channel" />
 
நடுப்பாதம் கனசெவ்வக எலும்பு, நேவிகுலர் எலும்பு, மூன்று [[ஆப்பெலும்புகள்]] ஆகிய ஐந்து சீரற்ற எலும்புகளால் இணைக்கப்பட்டது ஆகும். நடுப்பாதத்தின் வளைபாத அமைப்பானது அதிர்வுகளைத் தாங்குவதற்கேற்ப அமைந்துள்ளது. நடுப்ப்பாதமானது, முன்பாதத்துடனும் பின்பாதத்துடனும் தசைகள் மற்றும் பிளாண்டர் பாஸ்கியா என்ற திசுக்களால் இணைக்கப்பட்டுள்ளது.<ref name="Podiatry-Channel" />
"https://ta.wikipedia.org/wiki/பாதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது