2019 இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 51:
| map_alt =
| map_caption =
| location = '''கிறித்தவக் கோவில்கள்''' {{Unbulleted list|[[புனித அந்தோனியார் திருத்தலம், கொச்சிக்கடை]]|புனித செபஸ்தியான் தேவாலயம், நீர்கொழும்பு|[[சீயோன் தேவாலயம், மட்டக்களப்புமட்டக்கலப்பு]]}}'''உணவுவிடுதிகள்''' {{Unbulleted list|சாங்கிரி-லா உணவு விடுதி, கொழும்பு|சினமன் கிராண்ட் உணவு விடுதி|கிங்சுபரி உணவு விடுதி|த டுரொப்பிக்கல் இன்}}
| target =
| coordinates =
வரிசை 79:
| module =
}}
'''2019 இலங்கை குண்டுவெடிப்புகள்''' 2019 ஏப்ரல் 21 [[உயிர்ப்பு ஞாயிறு]] அன்று [[இலங்கை]]யின் வணிகத் தலைநகர் [[கொழும்பு]] உட்பட மூன்று நகரங்களில் இடம்பெற்றன. மூன்று கிறித்தவக் கோவில்களிலும், மூன்று ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளிலும் இத்தொடர் குண்டுவெடிப்புகள் காலை 9:00 மணியளவில் நிகழ்ந்தன. பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட குறைந்தது 200 பேர் வரை கொல்லப்பட்டனர், 469 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.<ref name="NDTV"/><ref>{{Cite web|url=https://www.thenational.ae/world/asia/multiple-explosions-in-sri-lanka-blasts-during-easter-sunday-service-in-colombo-1.851633|title=Multiple explosions in Sri Lanka: Blasts during Easter Sunday service in Colombo|website=The National|language=en|access-date=21 April 2019}}</ref><ref>{{Cite news|url=https://www.reuters.com/article/us-sri-lanka-blast-idUSKCN1RX038|title=Easter Day bombs kill 138 in attacks on Sri Lankan churches, hotels|date=21 April 2019|work=Reuters|access-date=21 April 2019|language=en}}</ref><ref name=cnn-21apr2019>{{Cite news|url=https://www.cnn.com/2019/04/21/asia/sri-lanka-explosions/index.html|first1=Sugam|last1=Pokharel|first2=Euan|last2=McKirdy|title=Sri Lanka blasts: At least 138 dead and more than 400 injured in multiple church and hotel explosions|date=21 April 2019|work=CNN|access-date=21 April 2019|language=en}}</ref><ref>{{Cite news|url=https://www.nytimes.com/2019/04/21/world/asia/sri-lanka-bombings.html|title=Sri Lanka Bombings at Churches and Hotels Said to Kill Almost 200|last=Bastians|first=Dharisha|date=21 April 2019|work=The New York Times|access-date=21 April 2019|last2=Gettleman|first2=Jeffrey|language=en-US|issn=0362-4331|last3=Schultz|first3=Kai}}</ref> கொழும்பு கொச்சிக்கடை, [[மட்டக்களப்பு]], [[நீர்கொழும்பு]] ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் [[உயிர்ப்பு ஞாயிறு]] [[திருப்பலி (வழிபாடு)|திருப்பலி]] நிகழ்வுகள் நடைபெற்ற போது குண்டுகள் வெடித்தன. ஏனைய குண்டுகள் கொழும்பின் நடுப்பகுதியில் அமைந்திருந்த சங்கிரி-லா உணவகம், சினமன் கிராண்ட் உணவகம், கிங்சுபரி உணவகம் ஆகிய மூன்று ஐந்து-நட்சத்திர உணவுவிடுதிகளில் வெடித்தன.<ref name=bbc-21apr2019>{{cite news |title=Sri Lanka explosions: 137 killed as churches and hotels targeted |url=https://www.bbc.com/news/world-asia-48001720 | publisher=[[BBC News]] |date=21 April 2019 |accessdate=21 April 2019}}</ref><ref name="multiple blasts">{{cite web |title=Multiple blasts hit Sri Lanka churches, hotels on Easter Sunday |url=https://www.aljazeera.com/news/2019/04/multiple-blasts-hit-sri-lanka-churches-hotels-easter-sunday-190421050357452.html |website=aljazeera.com |publisher=[[Al Jazeera]] |accessdate=21 April 2019}}</ref><ref name="guardian-20apr2019">{{cite news |title=Sri Lanka blasts: hundreds injured in church and hotel explosions |url=https://www.theguardian.com/world/2019/apr/21/sri-lanka-explosions-80-believed-injured-in-blasts-at-two-churches |newspaper=[[தி கார்டியன்]] |accessdate=20 April 2019 |date=21 April 2019}}</ref>
 
2009 ஆம் ஆண்டு [[ஈழப் போர்]] முடிவின் பின்னர் நாட்டில் இடம்பெற்ற முதலாவது பாரிய தாக்குதல் நிகழ்வுகள் இவையாகும்.<ref name="SMH 210419">{{cite web|url=https://www.smh.com.au/world/asia/scores-hurt-in-sri-lanka-easter-church-bombings-20190421-p51fyn.html|title=Sri Lanka bombings: 138 killed, 400 injured as explosions rock Catholic churches during during Easter service|date=21 April 2019|website=The Sydney Morning Herald|language=en|accessdate=21 April 2019}}</ref>
 
==தாக்குதல்கள்==
இலங்கையில் பல பாகங்களிலும் [[உயிர்ப்பு ஞாயிறு]] திருப்பலிப் பூசைகளில் கலந்து கொண்டவர்கள் மீது மூன்று தேவாலயங்களிலும், பல உணவு விடுதிகளிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவை தற்கொலைத் தாக்குதல்கள் என நம்பப்படுகிறது.<ref name="multiple blasts" /> உயிரிழந்தவர்களில் அமெரிக்க, பிரித்தானிய, இடச்சு நாட்டவர்கள் உட்பட குறைந்தது 35 பேர் வெளிநாட்டவர்கள் ஆவர்.<ref name="Telegraph 210419">{{cite web |last1=Staff |first1=Our Foreign |title=Sri Lanka church and hotel explosions: More than 150 dead in Easter Sunday bomb attacks |url=https://www.telegraph.co.uk/news/2019/04/21/sri-lanka-explosions-casualties-churches-hotels-targeted-easter/ |website=The Telegraph |accessdate=21 April 2019 |date=21 April 2019}}</ref>
 
=== கொழும்பு ===
[[கொழும்பு]], [[கொட்டாஞ்சேனை]], [[புனித அந்தோனியார் திருத்தலம், கொச்சிக்கடை|புனித அந்தோனியார் கோவிலிலும்]], கொழும்பின் மத்திய பகுதியில் உள்ள சங்கிரி-லா, சினமன் கிராண்ட், கிங்சுபரி ஆகிய ஐந்து-நட்சத்திர உணவு விடுதிகளிலும், [[தெகிவளை]], மிருகக் காட்சிக்ச் சாலைக்குக் கிட்டவாகவுள்ள ஒரு சிறிய உணவு விடுதியிலும் குண்டுகள் வெடித்தன.
 
=== நீர்கொழும்பு ===
கொழும்புக்கு வெளியே [[நீர்கொழும்பு]] பகுதியில் கட்டுவப்பிட்டி என்ற இடத்தில் உள்ள புனித செபஸ்தியான் கோவிலில் குண்டுகள் வெடித்தன.
 
=== மட்டக்களப்பு ===
இலங்கையின் கிழக்கே [[மட்டக்களப்பு]] நகரில் உள்ள சீயோன் தேவாலயத்தில் ஒரு குண்டு வெடித்தது. இக்குன்டு வெடிப்பில் 27 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்ததாக மட்டக்களப்பு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.<ref name="guardian-20apr2019" /><ref name=news1st-21apr2019>{{cite news | title=LIVE : Death toll in Easter Sunday explosions crosses 160|publisher=[[நியூஸ் பெர்ஸ்ட்]]|first=Ramesh|last=Irugalbandara|date=21 April 2019|accessdate=21 April 2019|url=https://www.newsfirst.lk/2019/04/21/explosion-at-the-st-anthonys-church-in-kochikade/}}</ref><ref name="nytimes-21apr2019">{{cite news |last1=Bastians |first1=Dharisha |last2=Schultz |first2=Kai |title=Sri Lanka Bombings Target Churches and Hotels, Killing at Least 48 |url=https://www.nytimes.com/2019/04/21/world/asia/sri-lanka-bombings.html |accessdate=20 April 2019 |publisher=[[த நியூயார்க் டைம்ஸ்]] |date=21 April 2019}}</ref><ref name=bbc-21apr2019 />
 
== மேற்கோள்கள் ==