"மருது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

67 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
பராமரிப்பு
சி
சி (பராமரிப்பு)
 
}}
 
'''''மருது''''' 2016 ஆம் ஆண்டு [[விஷால்]] மற்றும் [[ஸ்ரீ திவ்யா]] நடிப்பில் [[:en:M._Muthaiah Muthaiah|எம். முத்தையா]] இயக்கத்தில் வெளியான தமிழ் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படம் 20 மே 2016 இல் வெளியாகி வணிகரீதியில் வெற்றி பெற்றத் திரைப்படம். தெலுங்கில் ''ராயுடு'' என்றும், இந்தியில் ''ரவுடி நோ. 1'' என்றும் மொழிமாற்றப்பட்டு வெளியானது.
 
== கதைச்சுருக்கம் ==
 
மருது ([[விஷால்]]) [[ராஜபாளையம்|ராஜபாளையத்தில்]] கூலி வேலைசெய்பவன். சமுதாயத்தில் நடக்கும் அநியாயங்களை எதிர்ப்பவன். தன் அப்பத்தா (கொளப்புள்ளி [[:en:Kulappulli_LeelaKulappulli Leela|லீலா]]) மற்றும் தம்பி கொக்கரக்கோ ([[சூரி]]) உடன் மகிழ்ச்சியாக வசித்துவருகிறார். பாக்யம் ([[ஸ்ரீ திவ்யா]]) மருதுவை முதலில் சந்திக்கும்போது தவறாகப் புரிந்துகொள்கிறாள். தன் அப்பத்தாவின் உதவியுடன் மருது, பாக்யத்தின் இதயத்தை வெல்கிறான். ஒருநாள் பாக்யம் மற்றும் அவள் தந்தையை ([[:en:G._Marimuthu Marimuthu|ஜி. மாரிமுத்து]]) கடைத்தெருவில் சிலர் கொல்ல முயற்சிக்க அவர்களை மருது காப்பாற்றுகிறான். அதற்கான காரணத்தை பாக்கியதின் தந்தையிடம் வினவுகிறான்.
 
பாக்யத்தின் தாய் மாரியம்மா (ஆதிரா பாண்டிலட்சுமி) துணிவான பெண். கூட்டுறவு சங்கத் தலைவர் ரோலக்ஸ் பாண்டியன் (ஆர். கே. [[:en:R._K K._Suresh Suresh|சுரேஷ்]]) செய்யும் அக்கிரமங்களை எதிர்க்கிறார். தேர்தலில் அவனை எதிர்த்துப் போட்டியிட முடிவுசெய்யும் மாரியம்மாவைக் கொடூரமாகக் கொல்கிறார்கள். போதிய ஆதாரம் இல்லாததால் நீதிமன்றத்தில் அவன் விடுதலையாகிறான். தொடர்ந்து அவர்களைக் கொல்ல முயற்சிக்கிறான் என்று மருதுவிடம் நடந்ததை விளக்குகிறார். இதை அறிந்த அப்பத்தா தான் மாரியம்மாவைக் கொன்றதைப் பார்த்ததாகக் கூறுகிறார். பாக்கியத்தைத் திருமணம் செய்யும் மருது மாரியம்மாவின் இறப்புக்குத் தான் பழிதீர்ப்பதாக உறுதியளிக்கிறான்.
 
மருது - பாண்டியன் இடையே சண்டை தொடங்குகிறது. பாக்கியம் மற்றும் அப்பத்தா நீதிமன்றத்திற்குச் செல்வதை பாண்டியன் தடுக்க முயல்கிறான். அதைமீறி அப்பத்தா நீதிமன்றத்தில் பாண்டியனுக்கு எதிராக சாட்சியளிக்கிறாள். அப்பத்தாவைக் கடத்தும் பாண்டியன் அவளைக் கொல்கிறான். இதை அறிந்த மருது பழிக்குப் பழியாக பாண்டியன் மற்றும் அவன் ஆட்களைக் கொல்கிறான்.
 
== நடிகர்கள் ==
* [[ஸ்ரீ திவ்யா]] - பாக்கியலட்சுமி
* [[சூரி]] - கொக்கரக்கோ
* [[:en:R._K K._Suresh Suresh|ஆர். கே. சுரேஷ்]] - ரோலக்ஸ் பாண்டியன்
* [[:en:Kulappulli_LeelaKulappulli Leela|கொளப்புள்ளி லீலா]] - அப்பத்தா
* [[ராதாரவி]] - பயில்வான்
* ஆதிரா பாண்டிலக்ஷ்மி - மாரியம்மா
* [[:en:G._Marimuthu Marimuthu|ஜி. மாரிமுத்து]] - பாக்கியத்தின் தந்தை
* [[கு. ஞானசம்பந்தன்]] - வட்டாட்சியர்
* [[நமோநாராயணன்|நமோ நாராயணா]] - பம்பரத்தான்
* அருள்தாஸ்
 
== தயாரிப்பு ==
|அக்கா பெத்த ஜக்காவண்டி
|[[யுகபாரதி]]
|[[அனிருத் ரவிச்சந்திரன்|அனிருத் ரவிச்சந்திரன்,]], நிரஞ்சனா ரமணன்
|4:03
|-
 
* https://www.imdb.com/title/tt5756242/
* [http://www.tamilcinetalk.com/marudhu-movie-trailer/ மருது முன்னோட்டம்]
 
[[பகுப்பு:இந்தியத் தமிழ் திரைப்படங்கள்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2701722" இருந்து மீள்விக்கப்பட்டது