2019 இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 71:
| injuries = ~500<ref name="auto" />
| victims = <!-- or | victim = -->
| perpetrators = [[தேசிய தவ்கீத் ஜமாத்|தேசிய தவ்ஹீத் ஜமாஅத்]]<ref name="local militants" /><ref>{{Cite news|url=https://tamil.gizbot.com/social-media/sri-lanka-blocks-social-media-fearing-more-violence/articlecontent-pf155339-021561.html |title=இலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர் சமூக இணையதளத்தில் வெளியீடு.!|last=Gurusamy|first=Rajivganth |date=22 April 2019|work=Tamil Gizbot|access-date=23 April 2019|language=Tamil|issn=0362-4331|url-access=limited}}</ref>
| assailants = <!-- or | assailant = -->
| susperps = 40 பேர் கைது
வரிசை 91:
'''இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள்''' (''Sri Lanka Easter bombings'') 2019 ஏப்ரல் 21 [[உயிர்ப்பு ஞாயிறு]] அன்று [[இலங்கை]]யின் வணிகத் தலைநகர் [[கொழும்பு]] உட்பட மூன்று நகரங்களில் இடம்பெற்றன. மூன்று கிறித்தவக் கோவில்களிலும், மூன்று ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளிலும் இத்தொடர் குண்டுவெடிப்புகள் காலை 08:30 இற்கும் 09:15 மணிக்குமிடையில் நிகழ்ந்தன. 39 வெளிநாட்டவர்கள்,<ref name=foreigndead>{{cite web|url=https://news.sky.com/story/six-explosions-hit-sri-lanka-on-easter-sunday-11699701|title=Sri Lanka's minister of tourism says that 39 foreign tourists were killed in the attacks and 28 others are wounded.|website=Sky News|date=22 April 2019|accessdate=22 April 2019}}</ref> 3 காவல்துறையினர் உட்பட குறைந்தது 311 பேர் வரை கொல்லப்பட்டனர்,<ref name=WaPoOnDT/> 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.<ref name=BBC_290_toll>{{cite news |url=https://www.bbc.co.uk/news/world-asia-48008073 |title=Sri Lanka attacks: Death toll soars to 290 |publisher=BBC |date=22 April 2019 |accessdate=22 April 2019 }}</ref><ref name=sbs>{{cite news | url=https://www.sbs.com.au/news/death-toll-from-easter-blasts-at-sri-lanka-hotels-and-churches-rises-to-290-13-arrested?fbclid=IwAR0_XyjoVgsBTWtvodGTuoHQN2oLVnVmnu-qjghR9u7Yw0017JIxcQLoK4Q | title=Death toll from Easter blasts at Sri Lanka hotels and churches rises to 290, 13 arrested | work=SBS | date=22-04-2019 | accessdate=22-04-2019}}</ref><ref>{{Cite web|url=https://www.thenational.ae/world/asia/multiple-explosions-in-sri-lanka-blasts-during-easter-sunday-service-in-colombo-1.851633|title=Multiple explosions in Sri Lanka: Blasts during Easter Sunday service in Colombo|website=The National|language=en|access-date=21 April 2019}}</ref><ref>{{Cite news|url=https://www.reuters.com/article/us-sri-lanka-blast-idUSKCN1RX038|title=Easter Day bombs kill 138 in attacks on Sri Lankan churches, hotels|date=21 April 2019|work=Reuters|access-date=21 April 2019|language=en}}</ref><ref name=cnn-21apr2019>{{Cite news|url=https://www.cnn.com/2019/04/21/asia/sri-lanka-explosions/index.html|first1=Sugam|last1=Pokharel|first2=Euan|last2=McKirdy|title=Sri Lanka blasts: At least 138 dead and more than 400 injured in multiple church and hotel explosions|date=21 April 2019|work=CNN|access-date=21 April 2019|language=en}}</ref><ref>{{Cite news|url=https://www.nytimes.com/2019/04/21/world/asia/sri-lanka-bombings.html|title=Sri Lanka Bombings at Churches and Hotels Said to Kill Almost 200|last=Bastians|first=Dharisha|date=21 April 2019|work=The New York Times|access-date=21 April 2019|last2=Gettleman|first2=Jeffrey|language=en-US|issn=0362-4331|last3=Schultz|first3=Kai}}</ref> கொழும்பு கொச்சிக்கடை, [[மட்டக்களப்பு]], [[நீர்கொழும்பு]] ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் [[உயிர்ப்பு ஞாயிறு]] [[திருப்பலி (வழிபாடு)|திருப்பலி]] நிகழ்வுகள் நடைபெற்ற போது குண்டுகள் வெடித்தன. ஏனைய குண்டுகள் கொழும்பின் நடுப்பகுதியில் அமைந்திருந்த சங்கிரி-லா உணவகம், சினமன் கிராண்ட் உணவகம், கிங்சுபரி உணவகம் ஆகிய மூன்று ஐந்து-நட்சத்திர உணவுவிடுதிகளில் வெடித்தன.<ref name=bbc-21apr2019>{{cite news |title=Sri Lanka explosions: 137 killed as churches and hotels targeted |url=https://www.bbc.com/news/world-asia-48001720 | publisher=BBC News |date=21 April 2019 |accessdate=21 April 2019}}</ref><ref name="multiple blasts">{{cite web |title=Multiple blasts hit Sri Lanka churches, hotels on Easter Sunday |url=https://www.aljazeera.com/news/2019/04/multiple-blasts-hit-sri-lanka-churches-hotels-easter-sunday-190421050357452.html |website=aljazeera.com |publisher=Al Jazeera |accessdate=21 April 2019}}</ref><ref name="guardian-20apr2019">{{cite news |title=Sri Lanka blasts: hundreds injured in church and hotel explosions |url=https://www.theguardian.com/world/2019/apr/21/sri-lanka-explosions-80-believed-injured-in-blasts-at-two-churches |newspaper=[[தி கார்டியன்]] |accessdate=20 April 2019 |date=21 April 2019}}</ref> இத்தாக்குதல்கள் தொடர்பாக 13 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.<ref name=bbctamil>{{cite news | url=https://www.bbc.com/tamil/sri-lanka-48008883?ocid=socialflow_facebook&fbclid=IwAR3n78lM0z-xQBYinWUDpl31RTbocWhFaB-5g_FdC4_it0igSLS-EH_06cA | title=இலங்கை குண்டுவெடிப்பு: தாக்குதல் குறித்து முன்னரே எச்சரிக்கை? ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?: அமைச்சர் கேள்வி | work=பிபிசி தமிழ் | date=22-4-2019 | accessdate=22-04-2019}}</ref>
 
இத்தாக்குதல்களில் ஏழு தற்கொலைதாரிகள் ஈடுபட்டதாகவும் இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் எனவும், [[தேசிய தவீத்தவ்கீத் ஜமாத்]] என்ற உள்ளூர் அடிப்படைவாத இசுலாமிய ஆயுதக்குழுவைச் சேர்ந்தவரக்ள் எனவும் இலங்கை அரசு அறிவித்தது.<ref name="local militants">{{cite news |title=The Latest: Sri Lanka: local militants carried out attacks - SFChronicle.com |url=https://www.sfchronicle.com/news/crime/article/The-Latest-Curfew-lifted-after-Sri-Lankan-13784450.php |accessdate=22 April 2019 |work=www.sfchronicle.com |date=22 April 2019}}</ref>
 
2009 ஆம் ஆண்டு [[ஈழப் போர்]] முடிவின் பின்னர் நாட்டில் இடம்பெற்ற முதலாவது பெரிய தாக்குதல் நிகழ்வுகள் இவையாகும்.<ref name="SMH 210419">{{cite web|url=https://www.smh.com.au/world/asia/scores-hurt-in-sri-lanka-easter-church-bombings-20190421-p51fyn.html|title=Sri Lanka bombings: 138 killed, 400 injured as explosions rock Catholic churches during during Easter service|date=21 April 2019|website=The Sydney Morning Herald|language=en|accessdate=21 April 2019}}</ref>
வரிசை 98:
இலங்கையில் ஏறத்தாழ 7.4% மக்கள் கிறித்தவர்கள் ஆவர். இவர்களில் 82% [[போர்த்துக்கேய இலங்கை|போர்த்துக்கீச]] மரபு-வழி [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கர்]] ஆவர். இலங்கைத் [[தமிழர்|தமிழ்]] [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கர்]] [[பிரான்சிஸ் சவேரியார்]] மற்றும் போர்த்துக்கீச மதப்பரப்புனர்களின் சமய மரபு வழி வந்தவர்கள். ஏனைய கிறித்தவர்கள் ஆங்கிலிக்கத் திருச்சபை, மற்றும் [[சீர்திருத்தத் திருச்சபை]]யினர் ஆவார்.<ref>{{cite web | url = http://www.mongabay.com/history/sri_lanka/sri_lanka-christianity.html | title = Sri Lanka&nbsp;– Christianity | publisher = Mongabay }}</ref> [[உயிர்ப்பு ஞாயிறு]] நாளன்று இலங்கையில் பெருந்தொகையான கிறித்தவர்கள் தேவாலயங்களில் இடம்பெறும் திருப்பலிப் பூசைகளில் கலந்து கொள்வது வழக்கமாகும்.<ref>{{cite web |author1=Khushbu Shah |author2=Sean Collins |title=Sri Lanka Easter Sunday attacks: what we know |url=https://www.vox.com/2019/4/21/18509739/sri-lanka-easter-sunday-attacks-what-we-know |publisher=Vox Media |accessdate=21 April 2019 |language=English |date=21 April 2019}}</ref> இந்நிகழ்வுகளில் கிறித்தவர்கள் மட்டுமல்லாமல் ஏனைய சமயத்தவர்களும் கலந்து கொள்வர்.
 
[[தேசிய தௌஃவீத்தவ்கீத் ஜமாத்]] என்ற தீவிரவாத இசுலாமிய அமைப்பு இலங்கையில் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தாக்குதல் நடத்தப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் இலங்கைப் பாதுகாப்புப் பிரிவினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக ''[[த நியூயார்க் டைம்ஸ்]]'', ''ஏஎஃப்பி'' ஆகிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன<ref>https://www.nytimes.com/2019/04/21/world/asia/sri-lanka-explosion.html?smid=fb-nytimes&smtyp=cur</ref><ref name=deathtoll>{{cite web|url=https://www.theguardian.com/world/2019/apr/21/sri-lanka-attacks-death-toll-expected-rise-leaders-condemn-killings|title=Sri Lanka death toll expected to rise as leaders condemn killings |website=The Guardian|author=Burke, Jason|author2=Perera, Amantha|date=21 April 2019|accessdate=21 April 2019}}</ref><ref name="Blasts at Sri Lanka hotels and churches kill 156">{{Cite web |url=https://www.afp.com/en/news/15/blasts-sri-lanka-hotels-and-churches-kill-156-doc-1ft48d4 |title=Police Advisory |last=n/a |first=n/a |date=2019-04-21 |website=AFP |access-date=2019-04-21}}</ref> இது குறித்த தகவல்கள் நாட்டின் அமைச்சரவைக்கோ அல்லது மூத்த அரசியல்வாதிகளுக்கோ தெரியப்படுத்தப்படவில்லை.<ref name=deathtoll/><ref name="Blasts at Sri Lanka hotels and churches kill 156">{{Cite web |url=https://www.afp.com/en/news/15/blasts-sri-lanka-hotels-and-churches-kill-156-doc-1ft48d4 |title=Police Advisory |last=n/a |first=n/a |date=2019-04-21 |website=AFP |access-date=2019-04-21}}</ref> அமைச்சர் [[ஹரின் பெர்னாண்டோ]], தனது டுவிட்டர் செய்திக்குறிப்பில், தேசிய தௌவீத் ஜமாத் அமைப்பின் முகம்மது சகரான் என்பவரின் தலைமையில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு பிரிவினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறியிருக்கிறார். இது தொடர்பான கடிதம் ஒன்றையும் அவர் தனது செய்தியில் இணைத்துள்ளார். இக்கடிதத்தின்படி, இலங்கையிலுள்ள பல கிறித்தவக் கோவில்கள், இந்தியத் தூதரகம் ஆகியன இலக்கு வைக்கப்பட்டிருந்தன.<ref>{{Cite web|url=http://www.dailymirror.lk/breaking_news/Harin-tweets-intelligence-memo-warning-of-a-planned-attack/108-165676|title=Harin tweets intelligence memo warning of a planned attack|website=www.dailymirror.lk|language=English|access-date=2019-04-22}}</ref><ref name=bbctamil/>
 
==தாக்குதல்கள்==