ரிலையன்ஸ் ஜியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 36:
'''ரிலையன்ஸ் ஜியோ''' (''Reliance Jio'') [[ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்]] நிறுவனத்தின் [[தொலைத்தொடர்பு]] சேவை பிரிவு ஆகும்.<ref>[[http://www.dinamalar.com/news_detail.asp?id=1597923|&#x20; அதிரடி சலுகைகளுடன் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி அறிமுகம்]]</ref> ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியா முழுவதும் [[4ஜி]] சேவைகளை வழங்க உரிமம் பெற்றுள்ளது. தற்போது சோதனை அடிப்படையில் இயங்கிவருகிறது.
 
170 நாட்களில் 10 கோடி வாடிக்கையாளர்களை பெற்றிருந்த ஜியோ நிறுவனம், கடந்த இரண்டரை ஆண்டுகளில் சுமார் 30 கோடி வாடிக்கையார்களை கடந்துள்ளது.<ref>[https://www.gadgetstamilan.com/news/telecom/reliance-jio-crosses-300-mn-customers-mark/ ஜியோ 30 கோடி வாடிக்கையாளரை பெற்றது]</ref>
 
இந்தியா தொலைத்தொடர்பு சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. தற்போது ஜியோ 30.6 கோடி பயனாளர்களை பெற்றுள்ளது. இந்த சாதனையை கடந்த இரண்டரை ஆண்டுகளில் இதனை படைத்துள்ளது. வோடபோன் ஐடியா கூட்டு நிறுவனம் முதன்மையான டெலிகாம் நிறுவனமாக விளங்குகின்றது. ஏர்டெல் நிறுவனம் மூன்றாவது இடத்தில் உள்ளது.<ref>{{Cite news}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ரிலையன்ஸ்_ஜியோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது