ரிலையன்ஸ் ஜியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 38:
170 நாட்களில் 10 கோடி வாடிக்கையாளர்களை பெற்றிருந்த ஜியோ நிறுவனம், கடந்த இரண்டரை ஆண்டுகளில் சுமார் 30 கோடி வாடிக்கையார்களை கடந்துள்ளது.<ref>[https://www.gadgetstamilan.com/news/telecom/reliance-jio-crosses-300-mn-customers-mark/ ஜியோ 30 கோடி வாடிக்கையாளரை பெற்றது]</ref>
 
இந்தியா தொலைத்தொடர்பு சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. தற்போது ஜியோ 30.6 கோடி பயனாளர்களை பெற்றுள்ளது. இந்த சாதனையை கடந்த இரண்டரை ஆண்டுகளில் இதனை படைத்துள்ளது. வோடபோன் ஐடியா கூட்டு நிறுவனம் முதன்மையான டெலிகாம் நிறுவனமாக விளங்குகின்றது. ஏர்டெல் நிறுவனம் மூன்றாவது இடத்தில் உள்ளது.<ref>[{{citation |url=https://www.gadgetstamilan.com/news/telecom/jio-overtakes-airtel-to-become-indias-no-2-telecom/|publisher=[[கேட்ஜெட்ஸ் தமிழன்]]|title=ஏர்டெல் டெலிகாமை வீழ்த்தி ரிலையன்ஸ் ஜியோ முன்னேற்றம்
]}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ரிலையன்ஸ்_ஜியோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது