குசேலன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 27:
}}
 
'''குசேலன்''', [[ஆகஸ்ட் 1]], 2008 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். [[பசுபதிரஜனிகாந்த்]], [[மீனாபசுபதி]], [[ரஜினிகாந்த்மீனா]] (''கௌரவ வேடம்''), [[வடிவேல்]] முதலியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். [[ஜி. வி. பிரகாஷ்குமார்]] இசையமைப்பில் [[பி. வாசு]] இயக்குகிறார். இத்திரைப்படம், [[மலையாளம்|மலையாளத்தில்]] வெளிவந்து வெற்றி பெற்ற [[கத பறயும் போல்]] படத்தின் மீளுருவாக்கமாகும். முடிமலையாளத்தில் திருத்தும்[[மம்முட்டி]] ஏழைத்நடித்த தொழிலாளிக்கும்வேடத்தில் முன்னணிதமிழில் திரைப்படரஜினிகாந்த் நடிகருக்கும்நடித்திருக்கிறார். இடையேயானஆனால் சிறுவயதுரஜினிகாந்த் நட்பு60 குறித்துநிமிடங்கள் இத்திரைப்படம்திரையில் தோன்றுவது தமிழ் குசேலனின் அமைந்துள்ளதுசிறப்பு.
 
==கதை==
{{கதைச்சுருக்கம்}}
முடி திருத்தும் ஏழைத் தொழிலாளிக்கும் (''பசுபதி'') முன்னணி திரைப்பட நடிகருக்கும் இடையேயான சிறுவயது நட்பு குறித்து இத்திரைப்படம் அமைந்துள்ளது. மலையூர் கிராமத்தில் முடி திருத்தும் கடை நடத்துகிறார் பசுபதி. அவரது மனைவி மீனா மற்றும் 3 குழந்தைகளுடன் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்க்கையை ஓட்டி வருகிறார்.
 
அந்த ஊருக்கு படப்பிடிப்புக்காக வருகிறார் நடிகர் அசோக்குமார் ('''ரஜினிகாந்த்''). சூப்பர் ஸ்டார் நடிகரை பார்க்க ஊரே திரளுகிறது. அசோக்குமாரின் கடைக்கண் பார்வை தங்கள் மீது பட்டு விடாதா என்று ரசிகர்கள் ஏங்குகிறார்கள். ஆனால் பால்யகால நண்பரான பசுபதி மட்டும் ரஜினியை பார்க்க தயங்குகிறார். ஊரில் உள்ள பலரும் அவரிடம், சூப்பர் ஸ்டாரிடம் போய் உதவி கேள் என்று சொல்கிறார்கள். 25 வருஷத்துக்கு பிறகு அவரை பார்த்தால் என்னையெல்லாம் அவருக்கு ஞாபகம் இருக்குமா? என்று தயங்கும் பசுபதி கடைசியில் சூப்பர் ஸ்டாரை எப்படி சந்திக்கிறார்? சூப்பர் ஸடார் தனது பால்ய கால் சினேகிதனை ஞாபகம் வைத்திருந்தாரா, அவருக்கு உதவி செய்தாரா? என்பதுதான் படத்தின் மீதிக் கதை<ref>[http://www.dinamalar.com/cinema/kuselan_vimarsanam.asp குசேலன் விமரிசனம் (தினமலர்)]</ref>.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:2008ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/குசேலன்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது