200 மீட்டர் ஓட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Added {{unreferenced}} tag to article (மின்)
வரிசை 1:
{{unreferenced|date=ஏப்ரல் 2019}}
'''200 மீட்டர் ஓட்டம்''' விரைவு ஓட்டப்போட்டி வகையைச் சார்ந்த்தாகும். பண்டைய ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டருக்குப் பதிலாக சற்று குறைவான தூரம் கொண்டு அதாவது 192 மீட்டர் தூரம் கொண்டு ஓட்டப்போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த 192 மீட்டர் தூரமானது பண்டைய ஒலிம்பிக் போட்டி நடைபெறும் ஸ்டேடியத்தின் ஒரு பகுதி நீளமாகும். பின்னர் நவீன ஒலிம்பிக் போட்டியில் 200 மீ ஓட்டப்போட்டி 1990 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 1906 ஆம் ஆண்டு தவித மற்ற அனைத்து ஒலிம்பிக்போட்டியிலும் 200 மீட்டர் ஓட்டப்போட்டிகள் நடத்தப்ப்படுகின்றன. பெண்கள் 1948 ஆம் ஆண்டிலிருந்து நவீன ஒலிம்பிக் போட்டியில் தொடர்ச்சியாக பங்கு பெறுகின்றன ஒரு வெளிப்புற 400 மீட்டர் ஓடுபாதையில் 200 மீட்டர் ஓட்டப்போட்டியின்தொடக்கம் இரண்டாவது வளைவில் தொடங்கி Home straight – முடிவடைகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/200_மீட்டர்_ஓட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது