ஏப்ரல் 28: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
==நிகழ்வுகள்==
*[[224]] – [[பார்த்தியப் பேரரசு|பார்த்தியப் பேரரசின்]] ஆட்சி முடிவுக்கு வந்தது.
*[[1192]] – [[எருசலேம்]] மன்னன்மன்னர் முதலாம் கொன்ராட் முடிசூடி இரண்டாம் நாள் கொலை செய்யப்பட்டான்செய்யப்பட்டார்.
*[[1503]] – [[செரிஞோலா போர்]] இடம்பெற்றது.: வரலாற்றில் முதல் தடவையாக [[ஐரோப்பா|ஐரோப்பிய]] சமர் ஒன்றில் [[வெடிமருந்து]] பயன்படுத்தப்பட்டது.
*[[1611]] – உலகின் மிகப்பெரிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம், சாந்தோ தோமசு பல்கலைக்கழகம், [[பிலிப்பீன்சு|பிலிப்பீன்சில்]] அமைக்கப்பட்டது.
*[[1758]] – [[இரகுநாதராவ்]] தலைமையில் [[மராட்டியப் பேரரசு|மரதர்கள்]] அட்டொக் (இன்றைய [[பாக்கித்தான்|பாக்கித்தானில்]]) [[துராணிப் பேரரசு|துராணியர்களிடம்]] இருந்து கைப்பற்றினர்.
*[[1788]] – [[மேரிலாந்து]] [[ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு|அமெரிக்க அரசியலமைப்பை]] ஏற்றுக் கொண்ட ஏழாவது மாநிலமானது.
*[[1792]] – [[பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்]]: [[பிரான்சு]] [[பெல்ஜியம்|ஆஸ்திரிய நெதர்லாந்தை]] முற்றுகையிட்டது. [[பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்]] ஆரம்பமானது.
*[[1796]] – பிரெஞ்சு எல்லையை [[நடுநிலக் கடல்|நடுநிலக்]] கரையோரப் பகுதி வரை விஸ்தரிக்க [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|முதலாம் நெப்போலியனுக்கும்]], [[சார்தீனியா|சாந்தீனிய இராச்சியத்திற்கும்]] இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
*[[1876]] &ndash; [[பிரித்தானிய இந்தியா]]வின் அரசியாக [[விக்டோரியா மகாராணி]] தெரிவு செய்யப்பட்டமை [[லண்டன்]] [[வர்த்தமானி]] மூலம் அறிவிக்கப்பட்டது.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 38</ref>
*[[1920]] &ndash; [[அசர்பைஜான்]] [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்துடன்]] இணைக்கப்பட்டது.
*[[1932]] &ndash; [[மஞ்சள் காய்ச்சல்]] நோய்க்கான தடுப்பூசி முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
*[[1941]] &ndash; [[குரோவாசியா]]வில் குதோவாச் என்ற கிராமத்தில் 200 [[செர்பியா|செர்பியர்கள்]] படுகொலை செய்யப்பட்டனர்.
*[[1944]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: ஒன்பது [[நாட்சி ஜெர்மனி|செருமனிய]] கடற்படைப் படகுகள் [[டைகர் பயிற்சி]]யில் ஈடுபட்டிருந்த அமெரிக்க, பிரித்தானியப் படகுகள் மீது தாக்குதல் மேற்கொண்டதில் 946 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1945]] &ndash; இரண்டாம் உலகப் போர்: [[பெனிட்டோ முசோலினி]]யும் அவனதுஅவரது மனைவியும் [[இத்தாலி]]ய எதிர்ப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
*[[1949]] &ndash; [[பிலிப்பீன்சு|பிலிப்பீன்சின்]] முன்னாள் அரசுத்தலைவர் [[மானுவல் எல். குவிசோன்|மானுவல் குவிசோனின்]] மனைவி அவுரோரா குவிசோனும், அவரது மகள், மற்றும் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
*[[1952]] &ndash; [[சப்பான்|சப்பானுக்கும்]] [[சீனக் குடியரசு]]க்கும் இடையில் [[தாய்பெய்]] நகரில் அமைதி உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து [[இரண்டாம் சீன-சப்பானியப் போர்]] முடிவுக்கு வந்தது.
*[[1952]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது [[ஐக்கிய அமெரிக்கா]]வினால் கைப்பற்றப்பட்ட [[சப்பான்|சப்பானில்]] இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின.
*[[1965]] &ndash; [[டொமினிக்கன் குடியரசு|டொமினிக்கன் குடியரசில்]] [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]] கடற்படையினர் தரையிறங்கினர்.
*[[1967]] &ndash; [[வியட்நாம் போர்]]: [[முகம்மது அலி]] [[ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை]]யில் சேர மறுத்ததை அடுத்து, அவரது குத்துச்சண்டை பதக்கமும், உரிமமும் பறிக்கப்பட்டன.
*[[1969]] &ndash; [[சார்லஸ் டி கோல்]] பிரான்சின் அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
*[[1970]] &ndash; [[வியட்நாம் போர்]]: [[கம்போடியா]]வில் அமெரிக்கப் படைகள் [[பொதுவுடைமை|கம்யூனிச]] சரணாலயங்கள் மீது அமெரிக்கப் படையினர் தாக்குதல் நடத்த அமெரிக்க அரசுத்தலைவர் [[ரிச்சர்ட் நிக்சன்]] உத்தரவிட்டார்.
*[[1975]] &ndash; [[வட வியட்நாம்]] இராணுவத்தினர் வெற்றியை நெருங்கிய போது, [[தென் வியட்நாம்|தெற்கு வியட்நாமின்]] இராணுவத் தலைவர் காவோ வான் வியென் அமெரிக்காவுக்குத் தப்பி ஓடினார்.
*[[1978]] &ndash; [[ஆப்கானிஸ்தான்]] அரசுத்தலைவர் முகமது தாவூது கான் [[கம்யூனிசம்|கம்யூனிச]] சார்புப் போராளிகளால் பதவியிறக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
*[[1986]] &ndash; [[செர்னோபில் அணு உலை விபத்து|செர்னோபில் அணு உலை விபத்தை]] அடுத்து [[சுவீடன்|சுவீடனில்]] உள்ள அணுவுலை ஒன்றில் உயர்மட்ட [[கதிர்வீச்சு]] பதிவானது. இதனால், செர்னோபில் விபத்து குறித்த செய்தியை சோவியத் அதிகாரிகள் பகிரங்கப்படுத்த வேண்டிவந்தது.
*[[1988]] &ndash; [[அவாய்|அவாயில்]], அலோகா ஏர்லைன்சின் [[போயிங் 737]] வானூர்தியின் கட்டகத்தில் ஏற்பட்ட பிளவை அடுத்து விமானப் பணிப்பெண் கிளாரபெல் லான்சிங் என்பவர் வானூர்தியில் இருந்து வெளியே வீசப்பட்டு உயிரிழந்தார்.
*[[1995]] &ndash; [[பலாலி]]யில் அவ்ரோ விமானம் [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளால்]] சுட்டு வீழ்த்தப்பட்டது. இதற்கு அடுத்த நாள் இன்னுமொரு விமானம் வீழ்த்தப்பட்டது.
*[[1996]] &ndash; [[அவுஸ்திரேலியா]], [[தாஸ்மேனியா]]வில் "மார்ட்டின் பிறையன்ட்" என்பவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 35 பேர் கொல்லப்பட்டு 37 பேர் காயமடைந்தனர்.
வரி 28 ⟶ 37:
*[[1758]] &ndash; [[ஜேம்ஸ் மன்ரோ]], ஐக்கிய அமெரிக்காவின் 5வது [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்|அரசுத்தலைவர்]] (இ. [[1831]])
*[[1774]] &ndash; [[பிரான்சிசு பெய்லி]], ஆங்கிலேய வானியலாளர் (இ. [[1844]])
*[[1854]] &ndash; [[ஹெர்த்தா அயர்டன்]], போலந்து-பிரித்தானியப் பொறியாளர், கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. [[1923]])
*[[1900]] &ndash; [[ஜான் ஊர்த்]], டச்சு வானியலாளர் (இ. [[1992]])
*[[1906]] &ndash; [[கியேடல்]], செக்-அமெரிக்கக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. [[1978]])
வரி 37 ⟶ 47:
*[[1926]] &ndash; [[சி. திருநாவுக்கரசு|எஸ். ரி. அரசு]], இலங்கை நாடகக் கலைஞர், நாடக இயக்குநர், ஒப்பனைக் கலைஞர், ஒளிப்பதிவாளர், சிற்பக் கலைஞர் (இ. [[2016]])
*[[1937]] &ndash; [[சதாம் உசேன்]], ஈராக்கின் 5வது [[ஈராக்கிய குடியரசுத் தலைவர்|அரசுத்தலைவர்]] (இ. [[2006]])
*[[1948]] &ndash; [[டெர்ரி பிராச்செத்]], ஆங்கிலேய ஊடகவியலாளர், நூலாசிரியர் (இ. [[2015]])
*[[1981]] &ndash; [[ஜெசிகா ஆல்பா]], அமெரிக்க நடிகை
*[[1987]] &ndash; [[சமந்தா ருத் பிரபு]], இந்தியத் திரைப்பட நடிகை
<!--Please do not add yourself, non-notable people, fictional characters, or people without Wikipedia articles to this list. No red links, please. -->
வரி 53 ⟶ 65:
 
==சிறப்பு நாள்==
*[[முஜாஹிதீன்|முஜாகிதீன் வெற்றி நாள்]] ([[ஆப்கானித்தான்]])
*[[தொழிலாளர் நினைவு நாள்]]
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஏப்ரல்_28" இலிருந்து மீள்விக்கப்பட்டது