சென்னை மத்திய தொடருந்து நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Hari Prasath Udayakumar (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2713772 இல்லாது செய்யப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox Indian railway station
| name = சென்னைபுரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய தொடர்வண்டி நிலையம்
| image = ChennaiCentral2.JPG
| image_size =
வரிசை 52:
}}
 
'''சென்னைபுரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய தொடருந்து நிலையம்''' [[இந்தியா]]வின் முக்கியமான மற்றும் பெரிய [[தொடர்வண்டி]] (ரயில்) நிலையங்களுள் ஒன்றாகும். இது [[சென்னை]] நகரில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் இந்தியாவின் [[தென்னக இரயில்வே|தென்னக ரயில்வேயின்]] கட்டுப்பாட்டில் உள்ளது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம் இன்று சென்னை நகரின் மிகப்பழமையான கட்டிடங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது.
 
==வரலாறு==
சென்னையின் முதல் தொடருந்து நிலையம் [[இராயபுரம் தொடருந்து நிலையம்|இராயபுரத்தில்]] கி.பி. 1856-ல் அமைக்கப்பட்டது. மதராஸ்-வியாசர்பாடி வழித்தடம் உருவாக்கத்தின் சென்னையின் இரண்டாவது இரயில் நிலையமாக சென்னை மத்திய தொடருந்து நிலையம் பார்க்டவுணில் உருவாக்கப்பட்டது. இந்த ரயில் நிலையம் ''ஹென்ரி இர்வின்'' என்ற ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டது.2019 ல் இந்நிலையம் ''''புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய தொடருந்து நிலையம்'''' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
 
==சேவைகள்==
இத்தொடருந்து நிலையத்திலிருந்து பிற மாநிலங்களுக்கும் செல்லும் ரயில்களும், சென்னையின் புறநகர் பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்தியாவின் முக்கிய நகரங்கள் பலவற்றிற்கு இங்கிருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. கேரளாவிற்கு செல்லும் சில ரயில்களும் சென்னை சென்ட்ரலிலிருந்துஇங்கிருந்து புறப்படுகின்றன. தமிழ்நாட்டின் [[கோவை]], [[ஈரோடு]], ஜோலார்பேட்டை, அரக்கோணம், [[காட்பாடி]] ஆகிய நகரங்களுக்கு செல்லும் ரயில்களும் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. சென்னையின் புறநகர் ரயில்களும் கும்முடிபூண்டி மற்றும் திருவள்ளூர் மார்க்கத்தில் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. கடற்கரை மார்க்கமாகவும் புறநகர் ரயில்கள் இயக்கபடுகின்றன.
 
==வசதிகள்==
சென்னைபுரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய தொடருந்து நிலையத்தின் அருகில் பேருந்து நிலையமும், '[[ஆட்டோ ரிக்சா]]', 'டாக்ஸி' நிறுத்தும் இடமும் உள்ளது. சீருந்து, இருசக்கர வாகனம் மற்றும் [[மிதிவண்டி]] ஆகிய வாகனங்களை நிறுத்துமிடங்களும் உள்ளன.
 
== சென்னைபுரட்சித்தலைவர் சென்ட்ரலிலிருந்துடாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய தொடர்வண்டி நிலையத்திலிருந்து புறப்படும் வண்டிகள் ==
*சென்னை-[[புதுதில்லி]] [[The Grand Trunk விரைவு தொடர்வண்டி|Grand Trunk விரைவு தொடர்வண்டி]] via. [[போபால் சந்திப்பு]] : எண்:2615/2616
*சென்னை-[[புதுதில்லி]] [[தமிழ்நாடு விரைவு தொடர்வண்டி]]: எண்:2621/2622
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மத்திய_தொடருந்து_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது