ராயல் வாய்க்கால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
குறுங்கட்டுரை ஆக்கம்
 
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "கால்வாய்கள்" (using HotCat)
வரிசை 1:
[[Image:IMG RoyalCanalnrKinnegad5706w.jpg|thumb|250px|ராயல் கால்வாய்]]
'''ராயல் வாய்க்கால்''' என்பது [[டப்லின்]] நகரின் [[லிப்பி ஆறு|லிப்பி]] ஆற்றுக்கும் [[அயர்லாந்து|அயர்லாந்தின்]] லாங்போர்டு கவுன்டியில் உள்ள குளூன்டராவிற்கு அருகில் உள்ள [[சன்னான் ஆறு|சன்னான்]] ஆற்றுக்கும் இடையில் உள்ள வாய்க்கால். இது மக்கள் போக்குவரத்திற்கும் சரக்குப் போக்குவரத்திற்கும் வெட்டப்பட்டது. 1790-ஆம் ஆண்டு தொடங்கிய இப்பணி 27 ஆண்டுகள் நடைபெற்று 1817-இல் நிறைவடைந்தது. இதன் நீளம் 145 கிலோமீட்டர்கள்.
 
[[பகுப்பு:கால்வாய்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ராயல்_வாய்க்கால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது