கார்கில் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு
reFill உடன் 10 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ()
வரிசை 16:
|strength1 = 30,000
|strength2 = 5,000
|casualties1 = '''இந்தியாவின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம்:'''
527 பலி<ref>[{{cite web|url=http://pib.nic.in/feature/feyr2000/fjul2000/f210720001.html |title=இந்திய அரசு இணையதளத்தில் இழப்புகள் குறித்த அறிவிப்பு], [http://164.100.24.208/lsq/quest.asp?qref=7803 நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட மாநிலவாரியாக உயிரிழந்தவர்கள் பட்டியல்]|publisher=}}</ref><ref>[{{cite web|url=http://164.100.24.208/lsq/quest.asp?qref=51302 |title=பதவிகளின்படி உயிரிழந்தவர்கள் பட்டியல் - இந்திய நாடாளுமன்ற இணையதளம்]|publisher=}}</ref><ref name="rollofhonor">[http://www.indianarmy.nic.in/martyrs/home.jsp?operation=28&hidrecord=10&FormBugs_Page=1#Form விஜய் நடவடிக்கையில் உயிர் துறந்தவர்களுக்கு செய்யப்பட்ட மரியாதைகள்] இந்திய இராணுவ இணையத்தளத்திலிருந்து.</ref>
1,363 படுகாயம்<ref>[{{cite web|url=http://164.100.24.219/rsq/quest.asp?qref=3798 |title=போரில் காயமடைந்தவர்கள் பட்டியல் - இந்திய நாடாளுமன்ற இணையதளம்]|publisher=}}</ref>
1 [[போர் கைதி]]
1 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது
போர் விமானம் விழுந்து நொறுங்கியது
1 உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது
'''பாகிஸ்தான் இராணுவ கூற்றுகள்:'''
1600<ref>{{cite news|title=கார்கில் போரில் பாகிஸ்தான் இராணுவத்திற்கு பெரும் வெற்றி என்று பர்வேஸ் முஷாரஃப் கூறினார் |url=http://www.greaterkashmir.com/news/2013/Feb/1/musharraf-claims-kargil-was-a-big-success-militarily-for-pak-46.asp|accessdate=ஏப்ரல் 6, 2013|newspaper=கிரேட்டர் கஷ்மீர்|date=பிப்ரவரி 1, 2013}}</ref>
|casualties2 = '''பாகிஸ்தான் இராணுவ கூற்றுகள்:'''
357-4000 பலி<ref name="Indianexpress">[http://www.indianexpress.com/story/14208.html முஷாரஃபின் புத்தகத்தில் பாகிஸ்தான் படைகளின் இழப்பு பற்றிய குறிப்பு] இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி அறிக்கை</ref><ref name="Hindu Sharif">[http://www.hinduonnet.com/thehindu/2003/08/17/stories/2003081702900800.htm நான்காயிரத்திற்கும் அதிகமான பாகிஸ்தான் வீரர்கள் கார்கில் போரில் உயிரிழந்தனர்: ஷெரீஃப்]</ref><ref>{{cite news|title=கார்கில் போரில் 453 வீரர்கள் இறந்ததாக பாகிஸ்தான் அறிவிப்பு|url=http://www.rediff.com/news/slide-show/slide-show-1-pak-quietly-names-453-men-killed-in-kargil-war/20101118.htm|accessdate= 6/4/2013|date=18/11/2010}}</ref>
(பாகிஸ்தான் இராணுவ வீரர்கள்)
665+ இராணுவ வீரர்கள் படுகாயம்<ref>{{cite web |url=http://www.indianexpress.com/news/musharraf-now-has-paks-kargil-toll-357/14208/ |title=கார்கில் போரில் 357 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு: முஷாரஃப் தெரிவித்தார்|last1= |first1= |last2= |first2= |date= |work= |publisher=இந்தியன் எக்ஸ்பிரஸ் |accessdate=7/10/2006}}</ref>
8 போர் கைதிகள் <ref name="tribpow">[http{{cite web|url=https://www.tribuneindia.com/1999/99aug15/nation.htm#9 பாகிஸ்தான்|title=tribuneindia... போர் கைதிகள் குறித்த உயர்மட்ட குழுவின் அறிக்கை]Nation|work=www.tribuneindia.com}}</ref>
'''இந்திய அதிகாரப்பூர்வ கூற்றுகள்:'''
700 பலி <ref>{{cite book |last=அஷோக் கல்யான் வர்மா |first=மேஜர் ஜெனரல் |authorlink= |title=கார்கில்: ப்லட் ஆன் தி ஸ்னோ |url= |accessdate= |year= |publisher= |location= |isbn= |page=126}}</ref><ref>{{cite web |url=http://www.laits.utexas.edu/solvyns-project/kargil.html |title=கார்கில் போர், மே-சூலை (1999)|last1= |first1= |last2= |first2= |date= |work= |publisher=utexas.edu |accessdate=2/2/2013}}</ref><ref>{{cite web |url=http://articles.timesofindia.indiatimes.com/2012-11-28/india/35410583_1_saurabh-kalia-n-k-kalia-pakistani-troops |title=பாகிஸ்தானின் போர் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும்: கார்கிலில் உயிர் துறந்த வீரரின் பெற்றோர் கோரிக்கை |last1= |first1= |last2= |first2= |date=20/11/2012 |work= |publisher=இந்தியாடைம்ஸ்.காம் |accessdate=2/2/2013}}</ref>

வரிசை 33:
கார்கில் நகரம், [[சிறிநகர்|ஸ்ரீநகரில்]] இருந்து 205 கி.மீ. (127 மைல்) தொலைவில்,<ref>[http://kargil.nic.in/profile/profile.htm கார்கில் மாவட்டம் பற்றிய தகவல்கள்] கார்கில் மாவட்டத்தின் இணையதளம்</ref> [[வடக்கு நிலங்கள்|இந்தியாவிற்குட்பட்ட பகுதிகளின் வடக்கு எல்லையில்]] உள்ளது. இமய மலைகளுக்கு அருகில் அமைந்துள்ளதால் மிதமான வானிலை கொண்டதாக கார்கில் விளங்குகிறது. கோடை காலங்கள் குளுமையாகவும்; குளிர்காலங்கள் நீண்டதாகவும், மிகவும் குறைந்த வெப்பநிலை (-48 °C வரை) கொண்டதாகவும் இருக்கும்.<ref>{{cite web| url=http://kargil.nic.in/profile/profile.htm|title=Climate & Soil conditions|work=கார்கில் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்|publisher=| accessdate=20-05-2009}}</ref> ஸ்ரீநகரையும் [[லே]]வையும் இணைக்கும் [[இந்தியாவின் நெடுஞ்சாலைகள்|தேசிய நெடுஞ்சாலையான]] NH-1D, கார்கில் வழியாக செல்கிறது.<ref name="Globalsecurity" /> ஊடுருவல் நடந்தது இந்த சாலைக்கு சிறிது தொலைவில் இருக்கும் முகடுகளில்தான். இப்பகுதியல் உள்ள இராணுவ கண்காணிப்புத் தளங்கள் தரைமட்டத்தில் இருந்து சுமார் 5000 மீட்டர் (16,000 அடி) உயரத்தில் அமைந்துள்ளன.<ref name="Summary">{{cite web| url=http://www.ccc.nps.navy.mil/research/kargil/war_in_kargil.pdf|format=PDF|title=War in Kargil – The CCC's summary on the war|work=|publisher=| accessdate=2009-05-20}}</ref> மாவட்டத் தலைநகரைத் தவிர முஷ்கோ பள்ளத்தாக்கு, திரஸ் எனும் நகரம், படாலிக் பகுதி, கார்கிலின் வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் மக்கள் வசிக்கின்றனர்.

கார்கில் நகரம் ஊடுருவப்பட்டதற்கு முக்கிய காரணம், அதன் அருகில் இருந்த காலியான இராணுவ கண்காணிப்புத் தளங்களாகும்.<ref>{{cite web| url=http://acdis.illinois.edu/publications/207/publication-LimitedWarwithPakistanWillItSecureIndiasInterests.html|title=பாகிஸ்தானுடன் குறுகிய போர்: இந்தியாவுக்கு பயனளிக்குமா?|work=|publisher=|first=சுபா |last=சந்திரன்|year=2004|accessdate=20-05-2009}}</ref> இதுபோன்ற இடங்களில், மலை முகடுகளின் உச்சியில் தற்காப்பு நிலைகள் ஏற்படுத்தப்பட்டால், அது [[கோட்டை]]யை போன்ற பாதுகாப்பைத் தரும். உயரத்தில் இருக்கும் இராணுவத்தை எதிர்த்துப் போரிடும் படையினருக்கு பன்மடங்கு அதிக பலம் தேவைப்படும்<ref>[http{{cite web|url=https://www.rand.org/pubs/monograph_reports/MR638/.html|title=Aggregation, தாக்குதல்Disaggregation, நடத்தும்and படைகளுக்குthe 3:1 என்றுRules ஏறுக்கொள்ளப்பட்டin விகிதாசரத்திற்கு],Ground பதிலாகCombat|first=Paul [http://wwwK.india-today.com/itoday/19990726/cover3.htmlகார்கிலில் 6:|last=Davis|date=1 என்றMay விகிதாசாரம் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது] [[இந்தியா டுடே]]1995|work=www.rand.org}}</ref> என்பதைத் தவிர நடுங்க வைக்கும் குளிரையும் அப்படையினர் தாக்குப்பிடித்தாக வேண்டும்.<ref>அகோஸ்டா, மார்கஸ், கேப்டன், அமெரிக்க இராணுவம், [http://www.ccc.nps.navy.mil/research/theses/Acosta03.pdf உயரமான களங்களில் போர்: கார்கிலும் அதற்கு பின்னும்], சூன் 2003. [http://www.nps.edu/academics/sigs/nsa/publicationsandresearch/studenttheses/theses/Acosta03.pdf மற்றொரு இணைப்பு]</ref>

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்கார்டூ எனும் நகரம் கார்கிலில் இருந்து 173 கி.மீ (107 மைல்) தொலைவில்தான் உள்ளது. அந்நகரம் பாகிஸ்தான் படையினருக்கு, தாக்குதலின் போது தேவையான ஆயுதங்கள் மற்றும் பிற தளவாடங்களை விநியோகிக்கக்கூடியதாக அமைந்தது.
வரிசை 45:
பாகிஸ்தான் இராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் சாகித் அஸிஸ் மற்றும் [[சேவைகளிடை உளவுத்துறை|ஐ.எஸ்.ஐ]] யின் கூற்றுகளால் ஊடுருவலில் முஜாகிதீன் ஈடுபடவில்லை என்பதும், ஊடுருவியதும் கார்கில் போரில் ஈடுபட்டதும் பாகிஸ்தான் படையினர்தான் என்பதும் புலனாகிறது. இந்த நடவடிக்கை, இந்தியாவின் ''மேக்தூத் நடவடிக்கைக்குப்'' பாகிஸ்தானின் பதிலடி என்றும் நம்பப்படுகிறது.<ref>{{cite book | author=ராபர்ட். ஜி. விர்சிங் | title=போரின் நிழலில் காஷ்மீர்: அணு யுகத்தில் பிராந்திய எதிரிகள் | publisher= | year=2003 |isbn=0-7656-1090-6}} பக்கம் 38</ref>

இந்தியாவின் அப்போதைய தரைப்படைத் தளபதியான வேத் பிரகாஷ் மாலிக் மற்றும் பலர்,<ref>{{cite book |title=பத்ர் நடவடிக்கை: இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் ஆயிரம் வருடப்போரில் முஷாரஃபின் பங்கு |last= லுத்ரா |first=குல்தீப் எஸ். |authorlink= |coauthors= |year=2001 |publisher= |location= |page= |pages=}}</ref><ref>{{cite book |title=இந்தியாவின் மோதல்கள் |last= சந்தா |first=விவேக் |authorlink= |coauthors= |year=2005 |publisher= |location= |page= |pages=}}</ref> இந்த ஊடுருவல் பாகிஸ்தான் இராணுவத்தால் பல காலமாகத் திட்டமிடப்பட்டது என்று கருதுகின்றனர். பல முறை பாகிஸ்தான் இராணுவம் இத்திடத்தை செயல்படுத்தப் பாகிஸ்தான் தலைவர்களிடம் (சியா உல் ஹக் மற்றும் [[பெனசீர் பூட்டோ]]) அனுமதி கேட்டும், இது பெரும் போருக்கு வித்திடக்கூடும் என்ற அச்சத்தால் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.<ref name="Hassan Abbas">{{cite book | author=Hassan Abbas | title=Pakistan's Drift Into Extremism: Allah, the Army, and America's War on Terror | publisher=M.E. Sharpe | year=2004|isbn=0-7656-1497-9}}</ref><ref>[http{{cite web|url=https://www.dailytimes.com.pk/default.asp?page|title=story_2-7-2003_pg7_19Daily முஷாரஃப் கார்கில் போரை விரும்பவில்லை:Times|work=Daily பெனாசீர்]Times}}</ref><ref>{{cite book |title=குறுக்கு வாட்கள் |last= நவாஸ் |first=ஷுஜா |authorlink= |coauthors= |year=2005 |publisher= |location= |page= |pages=}}</ref>

பர்வேஸ் முஷாரஃப் பாகிஸ்தான் இராணுவத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டதும் தாக்குதலுக்கானத் திட்டங்கள் மீண்டும் வகுக்கப்பட்டன.<ref name="VP Malik" /><ref>{{cite book |title=Dangerous Deterrent |last= கபூர் |first=பவுல் |authorlink= |coauthors= |year=2007 |publisher= |location= |isbn=0-8047-5550-7 |page=118}}</ref> போருக்குப் பின் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் [[நவாஸ் ஷெரீப்|நவாஸ் ஷெரீஃப்]], தனக்குத் தாக்குதல் திட்டங்கள் குறித்து எவ்விதத் தகவல்களும் தெரியாது என்றும் இந்தியப் பிரதமராக விளங்கிய [[அடல் பிகாரி வாஜ்பாய்]] தொலைப்பேசியில் அழைத்து எல்லை நிலவரம் குறித்துப் பேசிய பின்னர்தான் தனக்குத் தாக்குதல் பற்றித் தெரியும் என்றும் கூறியுள்ளார்.<ref>{{cite news| url=http://timesofindia.indiatimes.com/articleshow/1581473.cms|title=Nawaz blames Musharraf for Kargil|work=The Times of India|publisher=|date=2006-05-28 |accessdate=2009-05-20}}</ref> ஷெரீஃப், இத்தாக்குதலுக்கு முழு காரணம், பாகிஸ்தான் இராணுவத் தளபதியாக விளங்கிய பர்வேஸ் முஷாரஃபும் அவரது கூட்டாளிகளான சில தளபதிகளும்தான் என்று கூறியுள்ளார்.<ref name="Hassan Abbas" /><ref name=sharifunaware>{{cite news|url=http://www.dawn.com/2006/05/29/nat1.htm|title=I learnt about Kargil from Vajpayee, says Nawaz|publisher=Dawn|date=2006-05-29|accessdate=2006-05-29}} {{dead link|date=November 2010|bot=H3llBot}}</ref><ref name="Qadir">{{cite web| url=http://www.ccc.nps.navy.mil/research/kargil/JA00199.pdf|title=An Analysis of the Kargil Conflict 1999|date=April 2002|last=Qadir|first=Shaukat|work= RUSI Journal|publisher=| accessdate=2009-05-20}}</ref> ஆனால் தாக்குதல் திட்டம் குறித்து நவாஸ் ஷெரீஃபுக்கு, வாஜ்பாய் பிப்ரவரி 20 அன்று [[லாகூர்]] வருவதற்குப் பதினைந்து நாட்களுக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டது என்று பர்வேஸ் முஷாரஃப் கூறியுள்ளார்.<ref>{{cite web| url=http://www.expressindia.com/fullstory.php?newsid=71008|title=Kargil planned before Vajpayee's visit: Musharraf|work=Indian Express|publisher=|date=2006-07-13 |accessdate=2009-05-20}}</ref>
வரிசை 192:
போர் தீவிரமடைந்த சமயத்தில் ஊடகங்களும் தீவிரமாக போர் குறித்த செய்திகளை வெளியிட்டன.<ref>[http://www.hinduonnet.com/fline/fl1619/16191300.htm A different view of Kargil by Rasheeda Bhagat] Volume 16 – Issue 19, Sep. 11 – 24, 1999 The Frontline</ref> பல இந்திய தொலைகாட்சி நிலையங்கள், [[வளைகுடாப் போர்|வளைகுடா போரில்]] சி.என்.என் தொலைகாட்சியில் வெளியானது போன்ற படங்களை ஒளிபரப்பின. பாகிஸ்தான் படைகளால் வீசப்பட்ட குண்டு ஒன்று, போர்களத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த [[தூர்தர்ஷன்]] தொலைகாட்சியின் ஒளிபரப்பு நிலையத்தையும் தாக்கியது.<ref>[http://www.indiantelevision.com/newsletter/070699/dd070699.htm Pak TV ban gets good response]{{dead link|date=June 2012}}</ref> இந்தியாவின் ஊடகங்கள் பாகிஸ்தான் ஊடகங்களைவிட வெளிப்படையான தன்மையுடையதாக இருந்ததற்கு இந்தியாவில் தனியார் ஊடகங்கள் பெருமளவில் இருந்ததே காரணமாகக் கருதப்படுகிறது. [[கராச்சி]]யில் பாகிஸ்தான் ஊடகவியலாளர்களிடையே நடந்த கூட்டத்தில், இந்திய அரசு தனது நாட்டு மக்களையும் ஊடகங்களையும் நம்பியது, ஆனால் பாகிஸ்தான் அரசு அதை செய்யவில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.<ref>[http://www.rediff.com/news/1999/jul/20media.htm Pak media lament lost opportunity] – Editorial statements and news headlines from Pakistan hosted on Rediff.com</ref>

சர்வதேச மற்றும் இந்திய ஊடகங்கள் இந்தியாவின் நிலைக்கு ஆதரவாக இருந்தன. பல மேற்கு நாட்டு ஊடகங்கள், போருக்கு பாகிஸ்தானே காரணம் என்ற கருத்தைக் கொண்டிருந்தன. பாகிஸ்தான் ஊடகங்களைவிட அளவில் மிகப் பெரியதாக இருந்த இந்திய ஊடகங்கள், இந்திய மக்களிடையே தேசப்பற்று உணர்ச்சியைப் பன்மடங்கு அதிகமாக்கியது எனவும் அது இந்திய இராணுவ நடவடிக்கைகளின் உறுதியை அதிகரித்தன எனவும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.<ref>[{{cite web|url=http://www.defencejournal.com/2000/aug/role-media-war.htm |title=The roleRole of mediaMedia in war – Sultan M Hali], [http://pibWar|work=www.nicdefencejournal.in/feature/feyr2000/fjul2000/f210720001.html Press Information Bureau, India]com}}</ref> போர் தீவிரமடைந்தபோது பாகிஸ்தானின் வாதங்கள் சர்வதேச நாடுகளிடையே வலுவிழந்தன. இது இந்தியாவிற்கு உலக நாடுகளின் ஆதரவு கிடைக்க உதவியது.

== பேரழிவு ஆயுதக் காரணிகள் ==
வரிசை 210:
கார்கில் போர் முடிவடைந்ததிலிருந்து பிப்ரவரி 2000 வரை, இந்திய [[பங்குச்சந்தை|பங்குச் சந்தையில்]] பங்குகளின் மதிப்புகள் 30% வரை அதிகரித்தன. போருக்கு அடுத்த இந்தியாவின் தேசிய [[நிதியறிக்கை]]யில் இராணுவத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது.

போரின்போது நாட்டு மக்களிடையே [[நாட்டுப்பற்று]] பெருமளவு அதிகரித்தது; பல பிரபலங்கள் கார்கில் போரில் இந்திய இராணுவத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.<ref>[{{cite web|url=http://wwwcontent.time.com/time/asiaworld/magazinearticle/2000/0410/india.kargil0,8599,2054384,00.html |title=The Spoils of War],|first=TIME|last=Staff|date=10 [http://newsApril 2000|publisher=|via=content.bbctime.co.uk/1/hi/world/south_asia/381006.stm India backs its 'boys']com}}</ref> [[இந்திய வான்படை]]யைச் சேர்ந்த விமானி அஜய் அஹுஜா, பாகிஸ்தான் இராணுவத்தினரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட செய்தி வெளியானபோது பாகிஸ்தான் படையினரின் செயலுக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்திய தரப்பில் இழப்புகள் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகமாக இருந்தது; உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் புதிதாக இராணுவத்தில் இணைந்திருந்த இளம் வீரர்களாவர். போர் முடிந்து ஒரு மாதத்திற்குப் பின் ''அட்லான்டிக் சம்பவத்தில்'' பாகிஸ்தான் கடற்படையைச் சேர்ந்த விமானம் ஒன்றை இந்தியா சுட்டு வீழ்த்தியது மீண்டும் பதற்றத்தை உருவாக்கியது.

போருக்குப்பின் இந்தியா, பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொண்டது; இராணுவத்தின் தயார் நிலையை அதிகப்படுத்தியது. இந்தியா நவீன ஆயுதங்களையும் போர் கருவிகளையும் வாங்குவதற்காக தனது இராணுவத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை அதிகப்படுத்தியது.<ref>[http://www.financialexpress.com/news/Centre-files-second-affidavit-in-Kargil-scam/131793/ Centre files second affidavit in Kargil scam] The Financial Express April 14, 2005</ref> ஊடுருவலை முன்கூட்டியே கண்டறியத் தவறிய உளவுத்துறையை [[ஊடகம்|ஊடகங்கள்]] கடுமையாக சாடின. இந்திய நாளிதழ் ஒன்றில் வெளியான இந்திய இராணுவத்தின் சிய மதிப்பீட்டு அறிக்கையில், "கவனக்குறைவு", "போருக்கு ஆயத்தமற்ற தன்மை", "[[அணு குண்டு|அணு ஆயுதம்]] பெற்றிருப்பதால் போர் எளிதில் ஏற்படாது என்ற எண்ணம்" போன்றவை இந்திய படைத்துறைகளிடமிருந்த பின்னடைவுகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தன. இராணுவத்தின் அதிகாரத்தில் இருந்த இடைவெளிகள், படைவீரர்கள் பற்றாகுறை மற்றும் கனரக ஆயுதங்களின் பற்றாகுறை போன்றவற்றையும் அந்த அறிக்கை சுட்டியது.<ref>''War Against Error'', Cover story on Outlook, February 28, 2005 ([http://www.outlookindia.com/full.asp?fodname=20050228&fname=Cover+Story+%28F%29&sid=1 Online edition])</ref> இந்திய இராணுவம், அரசாங்கத்திடம் ஊடுருவல் பற்றிய முழுமையான தகவல்களை தெரிவிக்கவில்லை என்றும் தரைப்படையின் தலைமை தளபதி வேத் பிரகாஷ் மாலிக், விமானப்படையின் உதவியை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளாமல் உலங்கு வானூர்திகளின் உதவியை மட்டுமே கோரினார் என்றும் ஓய்வுபெற்ற விமானப்படை தளபதி ஏ. ஒய். திப்னிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.<ref>[http://timesofindia.indiatimes.com/articleshow/2115734.cms Army was reluctant to tell govt about Kargil: Tipnis] 7 October 2006 – The Times of India</ref> போர் முடிவடைந்தவுடன், பாகிஸ்தானால் முடக்கப்பட்ட, எல்லைக்கோடு நெடுகிலும் [[வேலி (எல்லை)|வேலி]] அமைக்கும் திட்டத்தை விரைந்து முடிக்க இந்தியா முடிவு செய்தது.<ref>[http://www.india-today.com/webexclusive/dispatch/20010421/vinayak.html Fencing Duel] – India Today</ref>
வரிசை 223:
=== பாகிஸ்தான் ===
[[படிமம்:Nawaz Sharif1.jpg|thumb|right|கார்கில் போரின் போது பாகிஸ்தான் பிரதமராக விளங்கிய [[நவாஸ் ஷெரீப்|நவாஸ் ஷெரீஃப்]]. போர் முடிந்த சில மாதங்களில் இராணுவப் புரட்சி செய்து இவரது அரசைக் கவிழ்த்து, அதிகாரத்தை பர்வேஸ் முஷாரஃப் கைப்பற்றிக்கொண்டார்.]]
சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்படும் அபாயம் காரணமாக பலவீனமான பாகிஸ்தானின் பொருளாதாரம் மேலும் நலிவடைந்தது.<ref name="Samina Ahmed">[http://belfercenter.ksg.harvard.edu/publication/1209/diplomatic_fiasco.html Samina Ahmed. "Diplomatic Fiasco: Pakistan's Failure on the Diplomatic Front Nullifies its Gains on the Battlefield"] (Belfer Center for International Affairs, Kennedy School of Government)</ref><ref>[{{cite web|url=http://www.salon.com/news/feature/1999/10/13/reacts/print.html |title=Multiple views and opinions on the state of Pakistan's economy, the Kashmir crisis and the military coup], [http://www.acdis.uiuc.edu/Research/S&Ps/2003-04-Wi/S&P-Wi-2003/promise_pakistan.html The Promise of Contemporary Pakistan by Faisal Cheema]|publisher=}}</ref> பாகிஸ்தான் படையைச் சேர்ந்த வடக்கு காலாட்படைப்பிரிவு அதீத இழப்புகளைச் சந்தித்ததால் பாகிஸ்தான் படைகளின் மனஉறுதி குலைந்தது.<ref name="Summary" /><ref>[http://belfercenter.ksg.harvard.edu/publication/1002/friend_for_all_seasons.html Samina Ahmed. "A Friend for all Seasons."] (Belfer Center for International Affairs, Kennedy School of Government)</ref> உயிரிழந்த பாகிஸ்தான் போர் வீரர்களின் சடலங்களை வாங்கிக்கொள்ள பாகிஸ்தான் அரசு மறுத்துவிட்டது.<ref>{{cite web|url=http://www.rediff.com/news/1999/jul/11karg1.htm |title=Pakistan refuses to take even officers' bodies |publisher=Rediff.com |date=1999-07-11 |accessdate=2012-06-15}}</ref><ref>[http{{cite web|url=https://www.indianembassy.org/pic/PR_1999/July_1999/PR_July_15_1999.html|title=Welcome "press release issuedto in New Delhi regarding bodiesEmbassy of twoIndia, PakistanWashington ArmyD Officers"]C, USA|work=www.indianembassy.org}}</ref> இதன் காரணமாக பாகிஸ்தானின் வடபகுதிகளில், மக்கள் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.<ref>Second-Class Citizens by M. Ilyas Khan, The Herald (Pakistan), July 2000. [http://www.warbirds.in/downloads/HeraldKargil.pdf Online scanned version of the article](PDF)</ref><ref>[http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2006092505001100.htm&date=2006/09/25/&prd=th& Musharraf and the truth about Kargil] – The Hindu 25 September 2006</ref> ஆரம்பத்தில் பாகிஸ்தான் படைகளுக்கு ஏற்பட்ட பெரும்பான்மையான இழப்புகளை பாகிஸ்தான் அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் பாகிஸ்தான் பிரதமர் [[நவாஸ் ஷெரீப்|நவாஸ் ஷெரீஃப்]], குறைந்தபட்சம் 4000 பாகிஸ்தான் வீரர்கள் அப்போரில் உயிரிழந்ததாகக் கூறினார்.<ref name="Hindu Sharif">{{cite web| url=http://www.hinduonnet.com/thehindu/2003/08/17/stories/2003081702900800.htm|title=Over soldier's killed in Kargil: Sharif|work=The Hindu|publisher=| accessdate=2009-05-20}}</ref> இதற்கு பதிலளிக்கும் விதமாக [[பர்வேஸ் முஷாரஃப்]], "ஒரு முன்னாள் பிரதமரே தனது படைகளை குறைத்து மதிப்பிடுவது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது" என்று கூறினார். இந்தியத் தரப்பு இழப்புகள் பாகிஸ்தானுடையதைவிட பன்மடங்கு அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார்.<ref>{{cite web|author=Press Trust of India |url=http://expressindia.indianexpress.com/news/fullstory.php?newsid=34665 |title=India suffered more casualties in Kargil than Pakistan, claims Musharraf |publisher=Expressindia.com |date=2004-08-05 |accessdate=August 28, 2013}}</ref> பாகிஸ்தான் ஊடகங்கள் முஷாரஃபால் நியாயப்படுத்தப்பட்ட கார்கில் போர் குறித்து இன்றளவும் விவாதம் செய்கின்றன.<ref name="ARY News TV">{{cite news|last=Badmi|first=Vaseem|title=11th Hour|url=http://www.youtube.com/watch?v=-7G5GDa_jE8|accessdate=30 January 2013|newspaper=ARY News TV|date=30 January 2013}}</ref><ref name="Dunya News">{{cite news|last=Bacha|first=Sana|title=Top Story|url=http://www.thenewstribe.com/2013/01/30/some-people-trying-to-scandalize-pakistan-army-over-kargil-war-pervez-musharraf/|accessdate=30 January 2013|newspaper=Dunya News|date=30 January 2013}}</ref>

பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் வாயிலாக, பாகிஸ்தான் படைகள் கார்கிலில் வெற்றி பெரும் என்று பாகிஸ்தான் மக்கள் எதிர்பார்த்தனர்.<ref name="Samina Ahmed" /> ஆனால் பாகிஸ்தான் பிரதமர், படைகளைப் பின்வாங்க உத்தரவிட்டபோது பெரிதும் ஏமாற்றமடைந்தனர்.<ref name="Hassan Abbas" /><ref>[http://www.wsws.org/articles/1999/aug1999/pak-a07.shtml Pakistani opposition presses for Sharif's resignation By K. Ratnayake 7 August 1999], [http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/389884.stm Can Sharif deliver?], [http://www.stimson.org/southasia/?SN=SA20041217738 Michael Krepon. "The Stability-Instability Paradox in South Asia"] – Hosted on Henry L. Stimson Centre.</ref> பாகிஸ்தான் படைத் தலைவர்களும் பிரதமரின் முடிவால் ஏமாற்றமடைந்தனர். ஆனால் செண்ட்காமின் முன்னாள் படைத் தளபதியும் முஷாரஃபின் நண்பருமான அந்தோனி சின்னியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபும், பாகிஸ்தான் படைகளைப் பின்வாங்க உத்தரவிடுமாறு முஷாரஃப்தான் கோரியதாகக் கூறியுள்ளனர்.<ref>{{cite book | author=Tom Clancy, Gen. Tony Zinni (Retd) and Tony Koltz | title=Battle Ready | publisher=Grosset & Dunlap | year=2004 | isbn=0-399-15176-1}}</ref><ref>[http://www.weeklyvoice.com/site/index.php?option=com_content&task=view&id=1443&Itemid=66 Musharraf Vs. Sharif: Who's Lying?]{{dead link|date=June 2012}}</ref> முஷாரஃபின் மூத்த அதிகாரியும் ஓய்வு பெற்ற இராணுவத் தளபதியுமான அப்துல் மஜீத் மாலிக், கார்கில் போர் குறித்து, "பிசககான காரியம்" என்று கூறியதோடு, முஷாரஃபையும் கடுமையாக சாடினார். இந்தியாவுடன் அப்பகுதியில் போரிடும் நிலைமையில் பாகிஸ்தான் படைகள் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், நவாஸ் ஷெரீஃபின் அரசுதான் [[அமெரிக்கா]]வுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாகிஸ்தானை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றியது என்றும் கூறியுள்ளார்.<ref name="The News International, 2012">{{cite news|last=Tariq Butt|title=Kargil was a total disaster|url=http://www.thenews.com.pk/Todays-News-2-142768-Kargil-war-was-a-total-disaster-claims-Gen-Majeed-Malik|accessdate=30 January 2013|newspaper=The News International, 2012|date=November 14, 2012}}</ref> மேலும், கார்கிலில் ஊடுருவியவர்கள் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றும் அவர்கள் அனைவரும் பாகிஸ்தான் படையைச் சேர்ந்தவர்களே என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.<ref name="The News International, 2012" />
"https://ta.wikipedia.org/wiki/கார்கில்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது