அன்புமணி ராமதாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 62:
இவரின் தந்தையார் மருத்துவர் ராமதாஸ் தொடங்கிய [[பாட்டாளி மக்கள் கட்சி]]யில் உறுப்பினர் ஆனார். பின்பு கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்பட்டார்.<ref>{{cite web|url=https://www.oneindia.com/2006/08/05/anbumani-ramadoss-elected-pmk-youth-wing-president-1154931226.html|title=Anbumani Ramadoss elected PMK youth wing president|newspaper=[[ஒன் இந்தியா]]|date=07-08-2006 }}</ref><ref>{{cite web|url=http://zeenews.india.com/home/ramadoss-elected-pmk-youth-wing-president_313794.html|title=Ramadoss elected PMK youth wing president|date=5 August 2006|publisher=}}</ref> 2004-ஆம் ஆண்டு [[மாநிலங்களவை]] உறுப்பினர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite web|url=https://www.india.gov.in/my-government/indian-parliament/anbumani-ramadoss|title=Anbumani Ramadoss – National Portal of India|work=www.india.gov.in}}</ref>
 
=== போட்டியிட்ட தேர்தல்களும் முடிவுகளும் ===
{| class="wikitable"
 
!பதவி காலம்
{| class = "wikitable sortable" style="text-align:left;border:white;border-bottom 2px solid black;"
!வகித்த பதவிகள்
|-
! style="background:#C2B280;"|ஆண்டு !!style="background:#C2B280;"| தொகுதியின் பெயர் !!style="background:#C2B280;"| மக்களவை / சட்டமன்றம் !! style="background:#C2B280;"|முடிவு
|2004–2010
|-
|[[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்]]
| [[இந்தியப் பொதுத் தேர்தல், 2014|2014]] || [[தருமபுரி மக்களவைத் தொகுதி]] || மக்களவை || ! style="background:#98FB98;"| ''வெற்றி''
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016|2016]] || [[பென்னாகரம் (சட்டமன்றத் தொகுதி)]] || சட்டமன்றம் || ! style="background:#FFA07A;"| ''தோல்வி''
|2004–2009
|[[சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (இந்தியா)|சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர்]]
|-
| [[இந்தியப் பொதுத் தேர்தல், 2019|2019]] || [[தருமபுரி மக்களவைத் தொகுதி]] || மக்களவை ||
|2014-
| [[தருமபுரி மக்களவைத் தொகுதி]]
|}
 
 
!===வகித்த பதவிகள்===
|*2004–2010 - [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்]]
|*2004–2009 - [[சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (இந்தியா)|நடுவண் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர்]]
*2014-2019 - [[தருமபுரி மக்களவைத் தொகுதி]]
 
 
=== 2016 சட்டமன்றத் தேர்தல் ===
சேலத்தில் பிப்ரவரி 15ஆம் தேதி கூடிய பாமக பொதுக்குழுவில், அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.<ref>{{cite web|title=சேலம் மாநாட்டில் அறிவிப்பு 2016 தேர்தலில் பாமக தனி அணி முதல்வர் வேட்பாளர் அன்புமணி|url=http://m.dinakaran.com/Detail.asp?Nid=132053|date=16 பிப்ரவரி 2015}} தினகரன்</ref> ''மாற்றம்'', ''முன்னேற்றம்'', ''அன்புமணி'' என்ற முழக்கத்துடன் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணியில்லாமல் தனித்து தேர்தலில் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் இவரும், இவருடைய கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களும் அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தனர். இவர் நின்ற [[பென்னாகரம்]] தொகுதியில் 58,402 வாக்கு பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.<ref>{{cite web|title=முதல்வர் வேட்பாளர் அன்புமணிக்கு பென்னாகரத்தில் இரண்டாவது இடம்|url=http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article8624018.ece|date= 20 மே 2016}} தி இந்து தமிழ்</ref> 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வாக்கு சதவீத அடிப்படையில் [[பாட்டாளி மக்கள் கட்சி]] (23,00,775 வாக்குகள், 5.3 %) மூன்றாவது இடம் வந்தது.<ref>{{cite web|title= பாமக வாக்கு சதவீதம்|url=http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2016-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article8624836.ece|date= 20 மே 2016}} தி இந்து தமிழ்</ref>
 
== பசுமைத்தாயகம் ==
"https://ta.wikipedia.org/wiki/அன்புமணி_ராமதாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது