பூமகள் ஊர்வலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
I've changed the English translation of the film.
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் திரைப்படம்|name=பூமகள் ஊர்வலம்|image=|director=[[ராசு மதுரவன்]]|writer=[[ராசு மதுரவன்]]|starring=[[பிரசாந்த்]]
[[ரம்பா]]
[[லிவிங்ஸ்டன்]]
[[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]]
[[மணிவண்ணன்]]
[[ராதிகா சரத்குமார்|ராதிகா]]
[[ராசன் பி. தேவ்]]
[[ராதாரவி]]
[[நிழல்கள் ரவி]]
[[பொன்வண்ணன்]]|producer=[[R. B. Choudary|ஆர்.பி.செளத்ரி]]|cinematography=டி. சங்கர்
எம்.பிரசாத்|editing=வி.ஜெய்சங்கர்|music=ஷிவா (ஹரிஹரன்)|studio=[[R. B. Choudary|சூப்பர் குட் பிலிம்ஸ்]]|distributor=|released=30 ஏப்ரல் 1999|runtime=|country=இந்தியா|language=தமிழ்|budget=}}
'''பூமகள் ஊர்வலம் ('''English''':''' ''({{lang-en|Poomagal Oorvalam''}}) 1999 ஆம் ஆண்டு [[ராசு மதுரவன்]] இயக்கத்தில் வெளியான குடும்பம், காதல் மற்றும் நகைச்சுவை நிறைந்த தமிழ்த் திரைப்படம். [[பிரசாந்த்]], [[ரம்பா]], [[லிவிங்ஸ்டன் (நடிகர்)|லிவிங்ஸ்டன்]], [[மணிவண்ணன்]], [[ராதிகா சரத்குமார்|ராதிகா]], [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]], [[ராசன் பி. தேவ்]], [[ராதாரவி]], [[பொன்வண்ணன்]] மற்றும் [[நிழல்கள் ரவி]] ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். படத்தின் இசையமைப்பாளர் சிவா.<ref>{{cite web|url=http://www.jointscene.com/movies/Kollywood/Poomagal_Oorvalam/2485|title=Archived copy|accessdate=2009-11-21|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20100131102938/http://www.jointscene.com/movies/Kollywood/Poomagal_Oorvalam/2485|archivedate=31 January 2010|df=dmy-all}}</ref> இது குடும்பப்பாங்கான வெற்றிப்படமாகும்.

== கதைச்சுருக்கம் ==
சிதம்பரமும் ([[மணிவண்ணன்|மணிவண்ணன்)]] அவரது மனைவியும் ([[ராதிகா சரத்குமார்|ராதிகா]]) அனாதை இல்லத்திலிருந்து தத்தெடுத்து சரவணனைத் ([[பிரசாந்த்]]) தங்கள் மகனாக வளர்க்கிறார்கள். சரவணனுக்குத் திருமணம் செய்யசெய்யத் தரகர் பொன்னுச்சாமி ([[பாண்டு (நடிகர்)|பாண்டு]]) மூலம் பெண் தேடுகிறார்கள். மற்றொரு சிதம்பரமும் ([[ராதாரவி]]) தன் மகனான ஆவுடையப்பன் என்ற ஆம்ஸ்ட்ராங்கிற்கு ([[லிவிங்ஸ்டன் (நடிகர்)|லிவிங்ஸ்டன்]]) அதே தரகரிடம் பெண் தேட சொல்கிறார். செங்கோடனின் ([[ராசன் பி. தேவ்|ராசன் பி.தேவ்]]) பேத்தியான கவிதாவை ([[ரம்பா]]) ஆவுடையப்பனுக்குப் பெண் கேட்டுச் செல்லும் தரகர் தவறுதலாக சரவணன் குடும்பத்தினரின் நிழற்படத்தைக் கொடுத்து விடுகிறார்.

சரவணன் மற்றும் ஆவுடையப்பன் இருவரின் தந்தை பெயரும் சிதம்பரம் என்பதால் ஏற்படும் குழப்பத்தில் கவிதாவைப் பெண் பார்க்க இரண்டு குடும்பமும் ஒரே நாளில் வருகிறார்கள். செங்கோடன் குடும்பத்தினர் சரவணன்-கவிதா திருமணம் குறித்துப் பேசுவதை ஆவுடையப்பன் குடும்பத்தினர் ஆவுடையப்பன்-கவிதா திருமணம் குறித்துப் பேசுவதாகபேசுவதாகத் தவறாகப் புரிந்துகொள்கின்றனர். நிச்சயதார்த்தத் தேதி குறிக்கப்படுகிறது. நிழற்படம் மாறியதால் ஏற்பட்ட குழப்பத்தை அறிந்த தரகர் தலைமறைவாகிறார்.

கவிதாவும் சரவணனும் ஒருவரையொருவர் விரும்பத் தொடங்குகின்றனர். ஆவுடையப்பனும் தன் திருமணம் குறித்த பல கனவுகளோடு இருக்கிறான். நிச்சயதார்த்த நாளன்று கவிதாவை சரவணனுக்குத் திருமணம் செய்வதாகசெய்வதாகப் படிப்பதைக் கேட்கும் ஆவுடையப்பனின் தந்தை தன் மகனுக்குத்தான் கவிதாவைத் திருமணம் செய்ய வேண்டும் என்று சண்டையிடுகிறார். அனைவருக்கும் தரகர் ஏற்படுத்திய குழப்பம் புரிகிறது.

சரவணனின் தாய்-தந்தை [[சாதி மறுப்புத் திருமணம்]] செய்தவர்கள் என்பதால் கவிதாவை சரவணனுக்குத் திருமணம் செய்து வைக்க மறுக்கிறார் செங்கோடன். அப்போது சரவணன் மனநல மருத்துவமனையில் [[மனநோய்|மனநோயாளியான]] தன் தாயைத் ([[:en:Anju (actress)|அஞ்சு]]) தன்னைப் பெற்ற தந்தை விட்டுச்சென்ற கடந்த கால நிகழ்வைக் கூறக் கேட்கும் செங்கோடனுக்கு, தன் மகன் பூபதிக்கும் ([[நிழல்கள் ரவி]]) லட்சுமிக்கும் [[:en:Anju (actress)|(அஞ்சு]]) பிறந்தவன்தான் சரவணன் என்றும், அவன் தன் சொந்தப்பேரன் என்றும் உண்மை தெரிந்து தன் [[சாதி|சாதி மனப்பான்மை]] சார்ந்த குறுகிய எண்ணத்தை விடுத்து சரவணனுக்குக் கவிதாவைத் திருமணம் செய்து வைக்கச் சம்மதிக்கிறார். ஆவுடையப்பன் குடும்பத்தினரும் இம்முடிவுக்கு மகிழ்ச்சியுடன் சம்மதிக்கின்றனர்.
வரிசை 33:
[[தூறல் நின்னு போச்சு]] திரைப்படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பாடலான "பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்" என்ற பாடலில் இடம்பெற்ற '''''பூமகள் ஊர்வலம்''''' என்ற வார்த்தையை இப்படத்தின் தலைப்பாக அமைத்தனர்<ref>{{Cite web|title=Minnoviyam Star Tracks|url=http://chandrag.tripod.com/feb99/|website=chandrag.tripod.com|access-date=2019-02-05}}</ref>.

[[ராசு மதுரவன்]] இப்படத்தில் இயக்குனராகஇயக்குநராக அறிமுகமானார். இதை [[ராசு மதுரவன்|மதுரவன்]] என்ற பெயரில் இயக்கினார். இப்படத்தின் படப்பிடிப்பை முப்பது நாட்களுக்குள் முடித்தார்<ref>{{Cite web|title=Minnoviyam Star Tracks|url=http://chandrag.tripod.com/index.html|website=chandrag.tripod.com|access-date=2019-02-05}}</ref>.

இப்படத்தின் இசையமைப்பாளர் சிவா<ref>{{Cite web|url==http://www.radio.kanapraba.com/?p=1336|title=இசையமைப்பாளர் ஷிவா}}</ref>. இசையமைத்த முதல் படம் [[லவ் டுடே (திரைப்படம்)|லவ் டுடே]]. இவர் மேலும் [[காதல் சுகமானது]], [[அற்புதம் (திரைப்படம்)|அற்புதம்]], "ஒருவர் மீது இருவர் சாய்ந்து"<ref>{{Cite news|url==https://cinema.dinamalar.com/tamil-news/8821/cinema/Kollywood/Lovetoday-siva-change-as-hariharan.htm|title==ஹரிஹரனாக மாறிய இசையமைப்பாளர் சிவா}}</ref><ref>{{Cite web|url==https://www.youtube.com/watch?v=C2EwFrzruZY|title=='ஒருவர் மீது இருவர் சாய்ந்து' படத்தின் பாடல் வெளியீட்டு விழா}}</ref> போன்ற தமிழ்ப் படங்களுக்கும், சில தெலுங்குப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். 'ஒருவர் மீது இருவர் சாய்ந்து' திரைப்படத்தில் "ஹரிஹரன்" என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார்.
"https://ta.wikipedia.org/wiki/பூமகள்_ஊர்வலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது