மோட்டர் கிராசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
விக்கி
வரிசை 1:
[[படிமம்:Mud.jpg|thumb|right|250px|மண்ணும், சேறும் புழுதியும் பறக்க [[ஈராழியுந்து|ஈராழியுந்தை]] கடுவெளியில் ஓட்டுதல்]]
'''மோட்டர் கிராசு''' அல்லது '''மோட்டோக்கிராசு''' என்னும் போட்டி பாதையமைக்காத கரடுமுரடான திறந்தவெளி அல்லது கடுவெளியில் ஈராழியுந்தில் (மோட்டர் சைக்கிள்) விரைவாக ஓட்டி நடைபெறும் ஒரு போட்டி (பந்தயம்). இந்த மோட்டர்கிராசு அலது மோட்டோக்கிராசு என்னும் தொடர் [[பிரெஞ்சு|பிரான்சிய]] மொழியில் உள்ள இரு சொற்களின் கூட்டாகப் பெற்ற ஒரு ஈரொட்டுச் சொல் (portmanteau). இவ்விரு சொற்கள்: (1) மோட்டர் சைக்கிள் (ஈராழியுந்து), (2) கிராஸ் கன்ட்ரி (பாதையமைக்காத கரடுமுரடான திறந்தவெளி அல்லது கடுவெளி). இது எம்.எக்ஸ் (MX) என்று சுருக்கமாகவும் அழைக்கப்படும்.
 
[[படிமம்:MotoX_racing03_edit.jpg|thumb|right|250px|கடுவெளியில் ஈராழியுந்து ஓட்டம்]]
 
 
 
== வெளி இணைப்புகள் ==
 
* [http://www.motocrossmx1.com/ Official FIM World Motocross Championship]
* [http://www.ma.org.au/ Motorcycling Australia Website (MA)]
* [http://www.ama-cycle.org/ American Motorcyclist Association (AMA) - US governing body]
[[பகுப்பு:விளையாட்டுகள்]]
 
[[bg:Мотокрос]]
[[ca:Motocròs]]
[[da:Motocross]]
[[de:Motocross]]
[[en:Motocross]]
[[es:Motocross]]
[[fr:Moto-cross]]
[[gl:Motocross]]
[[it:Motocross]]
[[hu:Motocross]]
[[nl:Motorcross]]
[[ja:モトクロス]]
[[no:Motocross]]
[[nn:Motocross]]
[[pl:Motocross]]
[[pt:Motocross]]
[[ru:Мотокросс]]
[[fi:Motocross]]
[[sv:Motocross]]
[[th:มอเตอร์ครอส]]
[[tr:MotoX]]
"https://ta.wikipedia.org/wiki/மோட்டர்_கிராசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது