யூதா (யாக்கோபுவின் மகன்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 8:
 
== வாழ்க்கை ==
யூதா தன் தந்தையின் கட்டளையை மீறி ஒரு கானானியப் பெண்ணை மணந்தார். அவர்களுக்கு ஏர், ஓனான் மற்றும் சேலா ஆகிய மூன்று மகன்கள் பிறந்தனர். ஏர், தாமர் என்ற பெண்ணை மணந்து கொண்டார். ஆனால் கடவுளின் பார்வையில் ஏர் கொடியவனாக இருந்ததால் கடவுள் அவரைக் கொன்றார். பிறகு இஸ்ரயேலிய வழக்கப்படி, தாமர் ஓனானின் மனைவியானார். ஆனால் ஓனான் தன் கடமையைச் செய்யவில்லை. இதனால் கடவுள் அவரையும் கொன்றுவிட்டார். தன் மகன்கள் இருவரும் இறந்ததைக் கண்டு அச்சமுற்ற யூதா, தன் கடைசி மகன் சேலாவை தாமருக்கு திருமணம் செய்து வைக்காமல் காலம் தாழ்த்தினார். இதனால் யூத வழிமரபைக் காக்கும் பொருட்டு தாமர், ஒரு வேசிப்பெண் வேடத்தில் சென்று யூதாவுடன் உறவுகொண்டார். இதன்மூலம் பெரேசு மற்றும் செரா ஆகிய இரட்டையர்கள் பிறந்தனர். அவர்களில் பெரேசு வழிமரபில்மெசியாவின் மெசியாமுதுபெரும் தோன்றினார்தந்தை என்று ரூத் புத்தகம் கூறுகிறது.
 
== குடும்ப மரம் ==
"https://ta.wikipedia.org/wiki/யூதா_(யாக்கோபுவின்_மகன்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது