விக்கிப்பீடியா:பொதுவான பொறுப்புத் துறப்புகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
Do
{{translate}}
{{disclaimer-header}}
__NOTOC__
<center><font face="Arial" size="+2"><b>
<br>
வி<small>க்கிப்பீடியா</small> செ<small>ல்லுபடியாகும்</small> எ<small>ந்த</small> உ<small>த்திரவாதமும்</small> ஏ<small>ற்காது</small>
</b></font></center>
 
 
'''விக்கிப்பீடியா''' ஒரு இணைய திறந்த-உள்ளடக்க ஒருங்கிணைந்த கலைக்களஞ்சியம் ஆகும். அதாவது, தனிநபர்கள் மற்றும் குழுக்களின் ஒரு தன்னார்வ அமைப்பு, மனித அறிவின் ஒரு பொதுவான வள ஆதாரங்களை வளர்ப்பவர்கள் ஆகும். இந்த திட்டத்தின் கட்டமைப்பானது, இணைய இணைப்பு மற்றும் உலகளாவிய வலை உலாவி உடைய அனைவரும் அதன் உள்ளடக்கத்தை மாற்ற அனுமதிக்கிறது. இங்கே காணப்படும் எந்தத் தகவலும் முழுமையான, ​​துல்லியமான அல்லது நம்பகமான தகவல்களாக நீங்கள் பெறுவதற்க்கு தேவையான நிபுணர்களின் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை.
 
அதாவது நீங்கள் ''விக்கிப்பீடியாவில்'' மதிப்புமிக்க மற்றும் துல்லியமான தகவல்களை காண முடியாது என்று சொல்வதற்க்கில்லை; பல நேரங்களில் உங்களால் அது முடியும். எனினும், '''''விக்கிப்பீடியா'', இங்கே காணப்படும் தகவல்களின் செல்லுபடியாகும் தன்மையை உறுதிப்படுத்தாது.''' எந்தவொரு கட்டுரையின் உள்ளடக்கமும் யாராலோ சமீபத்தில் மாற்றப்பட்டு, அழிக்கப்பட்டு அல்லது மாற்றியமைக்கப்பட்டிருக்கலாம்.
 
=== முறையான மறுபார்வை இல்லை ===