சூன் 20: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 8:
*[[1756]] – [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானிய]]ப் படைவீரர்கள் [[கல்கத்தா]]வின் [[வில்லியம் கோட்டை, இந்தியா|வில்லியம் கோட்டை]]க்கு அருகில் நவாபுகளினால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
*[[1819]] – அமெரிக்காவின் ''சவன்னா'' என்ற கப்பல் [[லிவர்பூல்]] நகரை அடைந்தது. [[அத்திலாந்திக்குப் பெருங்கடல்|அத்திலாந்திக்கை]]க் கடந்த முதலாவது நீராவிக் கப்பல் இதுவாகும்.
*[[1837]] – [[ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா|விக்டோரியா]] பிரித்தானியாவின் பேரரசி ஆனார்.
*[[1840]] – [[சாமுவெல் மோர்சு]] [[தந்தி]]க்கான [[காப்புரிமம்|காப்புரிமத்தைப்]] பெற்றார்.
*[[1858]] – [[சிப்பாய்க் கிளர்ச்சி, 1857|இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857]] குவாலியர் நகரின் வீழ்ச்சியுடன் முடிவுக்கு வந்தது.
"https://ta.wikipedia.org/wiki/சூன்_20" இலிருந்து மீள்விக்கப்பட்டது