அவள் அப்படித்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 33:
[[சி. ருத்ரைய்யா]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கமல்ஹாசன்]],[[ரஜினிகாந்த்]], [[ஸ்ரீபிரியா]] மற்றும் சிவச்சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர்<ref name=AvalAppadithan>{{cite web|title=Aval Appadithan Vinyl LP Records|url=http://musicalaya.net/imgviewer.php?mod=lpcovers/110/3/1/1|publisher=musicalaya|accessdate=2014-01-27|}}</ref>. தமிழில் வெளியான கடைசிக் கருப்பு வெள்ளைப் படங்களில் இது ஒன்றாகும். வணிக ரீதியாகத் தோல்வி அடையினும், இது விமர்சகர்கள், திரையுலகக் கலைஞர்கள் மற்றும் இணைத் திரைப்படத்தில் ஆர்வமுற்ற ரசிகர்கள் ஆகியோரிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்றது
 
== கதைக் குறிப்பு ==
ஆவணப்படங்களை இயக்குவதில் ஆர்வம் கொண்ட அருண் (கமலஹாசன்) என்னும் இளைஞன், விளம்பர நிறுவனம் நடத்துகிற தனது நண்பன் (ரஜினிகாந்த்) அலுவலகத்தில் பணியாற்றும் மஞ்சு (ஸ்ரீபிரியா) என்னும் பெண்ணைச் சந்திக்கிறான். உலகில் பெண்களின் இருப்பைப் பற்றியதான, "முழு வானில் பாதி' என்று தான் பெயரிட்ட அந்த ஆவணப்படத்திற்கு உதவியாகப் பணி புரியுமாறு வேண்டுகையில், மஞ்சு தயக்கத்துடன் சம்மதிக்கிறாள்.
 
"https://ta.wikipedia.org/wiki/அவள்_அப்படித்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது