மூலைவிட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

43 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
சிNo edit summary
ஒரு [[பல்கோணம்]] அல்லது [[பன்முகி]]யின் அடுத்தடுத்து இல்லாத இரு மூலைகளை இணைக்கும் கோடு '''மூலைவிட்டம்''' எனப்படும். சில இடங்களில் மேல்நோக்கியோ கீழ்நோக்கியோ உள்ள சாய் கோடுகளையும் மூலை விட்டம் குறிக்கும். [[வடிவவியல்]] தவிர்த்து, ஓர் [[அணி (கணிதம்)|அணி]]யின் குறுக்குக் கோட்டில் உள்ள உருப்படிகளையும் மூலை விட்டம் குறிக்கும்.
 
 
{{குறுங்கட்டுரை}}
[[பகுப்பு:கணிதம்]]
 
67,612

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/274794" இருந்து மீள்விக்கப்பட்டது