தெமொதரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 1:
'''தெமொதறை''' ([[தென் மதுரை]]), [[பதுளை மாவட்டம்|பதுளை மாவட்டத்தில்]] உள்ளவொரு அழகிய நகரமாகும். [[தமிழ் மக்கள்]] அதிகமாக வாழும் இவ்வூர் [[தேயிலை தோட்டம்|தேயிலை தோட்டங்களுக்கு]] புகழ்பெற்றதாகும். இங்கே உலகில் வேரெங்கும் காணமுடியாத [[புகையிரதம்|புகையிரத]] பாலமும், [[மலை|மலையை]] சுற்றும் குகையும் அமைந்துள்ளது. தோட்டங்களில் தொழில் செய்தவர்களுக்கு தென் மதுரையை இவ்விடம் நியாபகமுட்டியதால், இவர்கள் இவ்விடத்துக்கு தென் மதுரையென பெயரிட்டனர், பின்னர் இது தெமொதறையென மருவிற்று.
 
{{stub}}
{{stubrelatedto|நகரங்கள்}}
 
[[பகுப்பு:இலங்கை நகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தெமொதரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது