கருநாடகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 169:
2006–2007 ஆம் ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ. 78.097 பில்லியன் ($ 1.7255 பில்லியன்) கருநாடகம் அன்னிய நேரடி முதலிடாக பெற்று இந்திய மாநிலங்களில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.<ref name="fdi">{{cite web|url=http://indiabudget.nic.in/es2006-07/chapt2007/chap78.pdf|title=Foreign Direct Investment|author=Government of India|work=Indian budget – 2007|accessdate=2007-06-11|format=PDF}}</ref> 2004ஆம் ஆண்டின் முடிவில், கருநாடகத்தில் வேலையில்லாதவர் விகிதம் 4.94% . இது தேசிய சராசரியான 5.99% விட குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.<ref name="unemployment">{{cite web|url=http://indiabudget.nic.in/es2003-04/chapt2004/chap104.pdf|title=Employment and Unemployment|author=Government of India|work=Indian budget – 2007|accessdate=2007-06-19|format=PDF}}</ref>
கருநாடகத்தின் தலைநகரமான [[பெங்களூர்]] இந்தியாவின் [[தகவல் தொழில்நுட்பம்|தகவல் தொழில்நுட்ப]] தலைநகரமாக கருதப்படுகிறது. கருநாடகத்தில் [[தங்கம்|தங்கச்]] சுரங்கங்கள் அமைந்துள்ளன.
கருநாடகம் மிகப்பெரிய [[பொதுத் துறை]] தொழிலகங்களின் மையமாக விளங்குகிறது. [[இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட்|இந்துஸ்தான் வானூர்தியல்]] நிறுவனம் (Hindustan Aeronautics Limited) , [[தேசிய விண்வெளி ஆய்வகங்கள்]]( National Aerospace Laboratories), [[பாரத மிகு மின் நிறுவனம்|பாரத மிகுமின் தொழிலகம்]] (Bharat Heavy Electricals Limited) , இந்திய தொலைப்பேசி தொலைபேசித் தொழிலகங்கள்(Indian Telephone Industries), இந்துஸ்தான் மெஷின் டுல்ஸ்(Hindustan Machine Tool), இந்திய மற்றும் பன்னாட்டு கணிப்பொறி நிறுவனங்கள் பெங்களூரு நகரில் உள்ளன. [[இந்திய அறிவியல் கழகம்]] மற்றும் [[இந்திய விண்வெளி ஆய்வு மையம்|இஸ்ரோ]] போன்ற அறிவியல் மையங்கள் பெங்களூருவில் அமைந்துள்ளது.
 
==சுற்றுலா மற்றும் வழிப்பாட்டுத் தலங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கருநாடகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது