அமேசோனாசு (பிரேசில் மாநிலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தற்போதைய கவர்னர்
No edit summary
 
வரிசை 88:
[[அமேசான் ஆறு|அமேசான் ஆற்றை]] ஒட்டி இதற்கு ''அமேசோனாசு'' என்ற பெயர் வந்தது. முன்னதாக ''எசுப்பானிய கயானா'' என அழைக்கப்பட்டப் பகுதியின் அங்கமாக பெருவின் எசுப்பானிய அரசப் பிரதிநிதி ஆட்சியில் இருந்தது. 18வது நூற்றாண்டின் துவக்கத்தில் இங்கு குடியேறிய போர்த்துக்கேயர்கள் 1750இல் ஏற்பட்ட மாட்ரிட் உடன்பாட்டின்படி தங்கள் பேரரசில் இணைத்துக்கொண்டனர். 1889இல் பிரேசிலியக் குடியரசின் மாநிலமானது.
 
இந்த மாநிலத்தின் பெரும்பகுதி [[வெப்பமண்டல மழைக்காடுகள்|வெப்பமண்டலக் காடுகளாலானது]]; ஆற்றோரங்களில் நகரக் குடியிருப்புகள் ஏற்ப்பட்டனஏற்பட்டன. எனவே இந்த நகரங்களை படகுகள் மூலமாகவோ வானூர்திகள் மூலமாகவோத்தான் சென்றடைய முடியும். தலைநகரமாகவும் பெரிய நகரமாகவும் உள்ள [[மனௌசு]], 1.7 மில்லியன் மக்கள் வாழும் நவீன நகரமாகும்.இந்நகர் [[அத்திலாந்திக்குப் பெருங்கடல்|அத்திலாந்திக்குப் பெருங்கடலிலிருந்து]] அமேசான் ஆற்றுவழியே 1500 கிமீ தொலைவிலுள்ள காட்டின் நடுவே உள்ளது.இந்த மாநிலத்தின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவரக்ள் இந்நகரில் வசிக்கின்றனர். மற்ற பெரிய நகரங்களான, பரின்டின்சு, மனாகபுரு, இட்டாகோவாடியாரா, டெஃபெ, கோயரி ஆகியனவும் அமேசான் ஆற்றுத்தீரத்திலேயே மாநிலத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளன.
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/அமேசோனாசு_(பிரேசில்_மாநிலம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது