முயல் (சீன சோதிடம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
 
 
 
== பெயர்க்காரனம் ==
== பெயர்க்காரணம் ==
 
முன்பு ஒரு காலத்தில் முதல் வருடக்குறியாக யார் வருவது என்பதில் விலங்குகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இதற்கு தீர்வாக [[கடவுள்]] ஒரு நீச்சல் போட்டியை அறிவித்தார். இதில் [[எலி]], [[எருது]], [[புலி]] ஆகியவற்றை தொடர்ந்து [[முயல்]] நான் காவதாக வந்தது. வலு குறைவான பிராணியாக இருந்தபோதும், ஆற்றின் குறுக்கே இருந்த பாறைகள் மற்றும் மரக்கட்டைகள் ஆகியவற்றின் மீது தாவித்தாவியே சுலபமாக முயல் நான்காவது இடத்திர்க்கு வந்தது. இதனால் முயலை கடவுள் நான்காவது வருடக்குறியாக அறிவித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/முயல்_(சீன_சோதிடம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது