தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed typo
Fixed typos
வரிசை 56:
*பெற்றோர்களால் கைவிடப்பட்ட ஆண் குழந்தைகளுக்காக தஞ்சை மாவட்டம் சுவாமிமலை மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் இளையாங்குடியில் '''அர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லம்''' என்ற பெயரில் சிறப்பான முறையில் நடத்திவருகின்றது.
*அதிக எண்ணிக்கையில் இரத்ததானம் செய்ததற்காக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல விருதுகளை பெற்றுள்ளது. தமிழகம் மட்டுமல்லாது வளைகுடா நாடுகளிலும், இரத்ததானம் செய்து வருவதோடு அங்கும் பல்வேறு விருதுகளை பெற்றுவருகின்றது<ref>[http://www.inneram.com/news/central-east-news/heading-blood-donation-camp-in-dubai-3930.html/2 துபையில் நடைப்பெற்ற இரத்ததான முகாம் குறித்து இந்நேரம் செய்தி இணையதளம் வெளியிட்டுள்ள செய்தி]</ref><ref>[http://www.arabnews.com/news/466356 சவூதிஅரேபியாவில் நடைப்பெற்ற இரத்ததான முகாம் குறித்து அந்நாட்டு நாழிதழ் ஒன்றின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தி]</ref>
* இரத்த தானம், கல்வி விழிப்புணர்வு பிரச்சாரங்கள், தீவிரவாதத்திற்க்குதீவிரவாதத்திற்கு எதிரான, மதவெறிக்கு எதிரான பிரச்சாரங்களையும், இசுலாமிய சொற்பொழிவுகளையும் நடத்தி வருகிறது.
 
=== சுனாமியின் போது ===
வரிசை 72:
 
== மியான்மர் அகதிகளுக்காக ==
மியான்மர் நாட்டைச் சேர்ந்த ரோகிங்கியா முஸ்லிம்களை வங்கதேசத்திற்க்குவங்கதேசத்திற்கு அகதியாய் நுழைந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை ஜமாஅத்தின் சார்பாக செய்துள்ளனர்.<ref>{{cite web | url=http://tubov.ru/videoplayer_eXo0TVZ0RmcyM2lR/______| title=பங்களாதேஷில் களப்பணியில் ஆஸ்திரேலியா தவ்ஹீத் ஜமாஅத்! (வீடியோ தொகுப்பு) | accessdate= அக்டோபர் 2017}}</ref>
 
== அதிகாரபூர்வ வாரஇதழ் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது