சூன் 8: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[452]] – அண் பேரரசர் [[அட்டிலா]] [[இத்தாலி]]யை முற்றுகையிட்டுப் பிடித்தார்.
* [[632]] – இசுலாமிய [[இறைவாக்கினர்]] [[முகம்மது நபி]] [[மதீனா]]வில் இறந்தார்.
*[[1042]] – எட்வர்டு [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்தின்]] மன்னனாக முடிசூடினார்.
*[[1405]] – [[யோர்க்யார்க்]] ஆயர் ரிச்சார்ட் ஸ்க்ரோப், நோர்போக் இரண்டாம் நிலை மன்னர் தொமஸ் மோபிறே ஆகியோர் இங்கிலாந்தின் நான்காம் என்றி மன்னரின் ஆணையின் பேரில் தூக்கிலிடப்பட்டனர்.
*[[1783]] – [[ஐஸ்லாந்து|ஐசுலாந்தில்]] [[லாக்கி]] [[எரிமலை]] வெடிக்க ஆரம்பித்ததில் எட்டு மாதங்களில் வரட்சி, மற்றும் வறுமை காரணமாக 9,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர். அடுத்த ஏழாண்டுகள் அங்கு [[பஞ்சம்]] நிலவியது.
*[[1856]] – 194 [[பிட்கன் தீவுகள்|பிட்கன் தீவினரைக்]] கொண்ட ஒரு குழு [[நோர்போக் தீவு|நோர்போக் தீவை]] அடைந்து அத்தீல் மூன்றாவது குடியிருப்பை ஆரம்பித்தனர்.
*[[1861]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[டென்னிசி]] [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]க் கூட்டில் இருந்து விலகியது.
*[[1867]] – பிரான்சு யோசப் [[அங்கேரி]]யின் மன்னராக முடிசூடினார்.
*[[1887]] – ஏர்மன் ஒலரித் துளையிடும் அட்டை கொண்டஅட்டைக் [[கணிப்பான்|கணிப்பானு]]க்கான [[காப்புரிமம்]] பெற்றார்.
*[[1928]] – தேசியப் புரட்சி இராணுவத்தினர் [[பீக்கிங்]] நகரைக் கைப்பற்றி, அதன் பெயரை பெய்ஜிங் ("வடக்குத் தலைநகர்") என மாற்றினர்.
*[[1940]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஆல்ஃபபெட் நடவடிக்கை]] நிறைவடைந்தது. [[நார்வே போர்த்தொடர்|நார்வே போர்த்தொடரின்]] இறுதியில் [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|நேசப்படையினர்]] நார்விக்கில் இருந்து விலகினர்.
*[[1941]] – இரண்டாம் உலகப் போர்: [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|நேச நாடுகள்]] [[சிரியா]], மற்றும் [[லெபனான்]] மீது [[சிரியா-லெபனான் போர்த்தொடர்|தாக்குதலை]] ஆரம்பித்தன.
*[[1942]] – இரண்டாம் உலகப் போர்: [[ஜப்பான்|சப்பானிய]] நீர்மூழ்கிக் கப்பல்கள் [[ஆத்திரேலியா]]வின் [[சிட்னி]], [[நியூகாசில், நியூ சவுத் வேல்சு|நியூகாசில்]] நகரங்கள் மீது குண்டுத்தாக்குதலை நடத்தின.
*[[1949]] – எழுத்தாளர் [[ஹெலன் கெல்லர்|எலன் கெல்லர்]] உட்பட ஏழு பேரை கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினராக அமெரிக்காவின்உறுப்பினர்களாக [[புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம்|எஃப்பிஐ]] அறிக்கை தெரிவித்தது.
*[[1953]] – [[மிச்சிகன்|மிச்சிகனை]] [[சூறாவளி]] தாக்கியதில் 116 பேர் உயிரிழந்தனர், 340 வீடுகள் சேதமடைந்தன.
*[[1953]] – [[வாசிங்டன்]] உணவகங்களில் [[ஆப்பிரிக்க அமெரிக்கர்|கறுப்பினத்தவர்களை]]யும் அனுமதிக்க வேண்டும் என [[ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம்]] உத்தரவிட்டது.
*[[1966]] – இரண்டு போர் வானூர்திகள் தெற்கு [[கலிபோர்னியா]]வில் மோதிக் கொண்டதில் [[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)|நாசா]] விமானி ஒருவரும், [[ஐக்கிய அமெரிக்க வான்படை|வான்படை]] விமானி ஒருவரும் உயிரிழந்தனர்.
*[[1967]] – [[ஆறு நாள் போர்]]: அமெரிக்காவின் ''லிபர்ட்டி'' என்ற ஆய்வுக் கப்பல் [[இசுரேல்|இசுரேலின்]] வான்படையினரால் குண்டு வீசித் தகர்க்கப்பட்டதில் 34 பேர் கொல்லப்பட்டனர், 171 பேர் காயமடைந்தனர்.
*[[1972]] – [[வியட்நாம் போர்]]: ஒன்பது வயது சிறுமி நேப்பாம் குண்டு வீசப்பட்டதில் காயமடைந்தது வீதி வழியே ஓடி வருவதை [[அசோசியேட்டட் பிரெசு]] செய்தியாளர் படம் பிடித்தார். இப்படத்திற்கு பின்னர் [[புலிட்சர் பரிசு]] வழங்கப்பட்டது.
*[[1982]] – [[போக்லாந்து போர்]]: 56 பிரித்தானியப் படையினர் அர்ஜெந்தீன வான் தாக்குதைல்தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
*[[1984]] – [[ஆத்திரேலியா]]வின் [[நியூ சவுத் வேல்ஸ்]] மாநிலத்தில் [[தற்பால்சேர்க்கை]] சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டது.
*[[1992]] – முதலாவது [[உலகப் பெருங்கடல்கள் நாள்]] கொண்டாடப்பட்டது.
*[[1995]] – [[படிவ நிரலாக்க மொழி]] [[பி.ஹெச்.பி|பி.எச்.பி]] வெளியிடப்பட்டது.
*[[2004]] – [[1882]] ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதற்தடவையாக [[வெள்ளிக் கோளின் சூரியக்கடப்பு]] அவதானிக்கப்பட்டது.
*[[2007]] – [[இலங்கை]]யில் [[புத்தளம்|புத்தளத்தில்]] 9 உடல்கள் மிகவும் சிதைந்த நிலையில் காவற்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டனமீட்கப்பட்டன.
*[[2007]] – [[ஆத்திரேலியா]]வில் [[நியூகாசில், நியூ சவுத் வேல்சு|நியூகாசில்]] நகரில் இடம்பெற்ற பெரும் காற்று, மற்றும் வெள்ளத்தினால் 9 பேர் உயிரிழந்தனர். வணிகக் கப்பல் ஒன்று கடலில் மூழ்கியது.
*[[2008]] – [[உக்ரைன்|உக்ரைனில்]] நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் 37 தொழிலாளர்கள் காணாமல் போயினர்.
வரி 38 ⟶ 41:
*[[1921]] – [[சுகார்த்தோ]], இந்தோனேசியாவின் 2வது [[இந்தோனேசியக் குடியரசுத் தலைவர்|அரசுத்தலைவர்]] (இ. [[2008]])
*[[1930]] – [[இர. ந. வீரப்பன்]], மலேசிய எழுத்தாளர் (இ. [[1999]])
*[[1941]] – [[ஜார்ஜ் பெல்]], ஆத்திரேலியக் கருதினால்
*[[1955]] – [[டிம் பேர்னேர்ஸ்-லீ]], [[உலகளாவிய வலை]]யை உருவாக்கிய ஆங்கிலேயக் கணினியாளர்
*[[1957]] – [[டிம்பிள் கபாடியா]], இந்திய நடிகை
வரி 50 ⟶ 54:
*[[1968]] – [[மதுரை மணி ஐயர்]], தமிழக கருநாடக இசைப் பாடகர் (பி. [[1912]])
*[[1969]] – [[அருணாசலம் மகாதேவா]], இலங்கை அரசியல்வாதி (பி. [[1885]])
*[[1970]] – [[ஆபிரகாம் மாசுலோ]], அமெரிக்க உளவியலாளர் (பி. [[1908]])
*[[1986]] – [[தாமசு பறோ]], ஆங்கிலேய இந்தியவியலாளர், சமற்கிருதப் பேராசிரியர் (பி. [[1909]])
*[[1990]] – [[பி. ஏ. பெரியநாயகி]], தமிழகத் திரைப்படப் பின்னணிப் பாடகி, கருநாடக இசைப் பாடகி, நடிகை (pi. [[1927]])
*[[2009]] – [[ஹபீப் தன்வீர்]], இந்திய நாடகாசிரியர், இயக்குநர், நடிகர் (பி/ [[1923]])
*[[2012]] – [[கே. எஸ். ஆர். தாஸ்]], தெலுங்குத் திரைப்பட இயக்குநர் (பி. [[1936]])
*[[2016]] – [[கே. கே. கத்யால்]], இந்தியப் பத்திரிகையாளர்
வரி 59 ⟶ 65:
* [[மூளைக் கட்டி|உலக மூளைக்கட்டி நாள்]]
* [[உலகப் பெருங்கடல்கள் நாள்]]
* பொறியாளர் நாள் ([[பெரு]])
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சூன்_8" இலிருந்து மீள்விக்கப்பட்டது