ரேகா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 57:
|url=http://www.upperstall.com/zubeidaareview.html|date=|publisher=Upperstall.com|accessdate=2007-12-04}}</ref> பிறகு இவர் குண்டன் ஷாவின் பிரீத்தி ஜிந்தாவுடன் ''தில் ஹாய் துமாரா'' என்ற திரைப்படத்தில் சரிதா என்ற கதாப்பாத்திரத்தில், தன்னுடைய கணவனின் முறைதவறி பிறந்த பெண்ணை கடத்தி தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெண்ணாக நடித்தார். 2003 ல் ஹிருதிக் ரோஷன்னின் தாயாக ராகேஷ் ரோஷனின் ''கோய்...'' ''மில் கயா'' என்ற திரைப்படத்தில் நடித்தார். இதில் இவருடைய நடிப்பால் சிறந்த துணை நடிகைக்கான பாலிவுட் திரை விருதினைப் பெற்றார். இந்த திரைப்படம் அந்த வருடத்தின் பெரிய ஹிட்டாக இருந்தது.<ref>{{cite web|url=http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=209&catName=MjAwMw==|title=Box Office 2003|publisher=BoxOfficeIndia.Com|accessdate=2007-01-10|archiveurl=http://archive.is/87zi|archivedate=2012-05-25}}</ref>
 
பிறகு இவர், ''பரினீடா'' போன்ற பல படங்களில் நடித்தார். 2006 இல் இவர், ''கோய்...'' ''மில் கயா'' திரைப்படத்தின் தொடர்ச்சியாக ''கிரிஷ்'' என்னும் அந்த வருடத்தின்<ref>{{cite web|url=http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=212&catName=MjAwNg==|title=Box Office 2006|publisher=BoxOfficeIndia.Com|accessdate=2007-01-10|archiveurl=http://archive.is/sweZ|archivedate=2012-05-25}}</ref> பெரும் வெற்றி பெற்ற திரைப்படத்தில் நடித்தார். 2007 ல் கௌதம் கோஷின் ''யாத்ரா'' என்ற திரைப்படத்தில் மீண்டும் இவர் விலைமகள் பாத்திரத்தில் நடித்தார். முன்பு இவர் நடித்த இத்தகைய கதாப்பாத்திரங்கள் வெற்றி அடைந்தது, வழக்கத்திற்க்குவழக்கத்திற்கு மாறாக இந்த முறை இத்திரைப்படம் தோல்வியைத் தழுவியது.
 
== சொந்த வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/ரேகா_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது