தாய்ப்பலகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
'''தாய்ப்பலகை''' அல்லது '''மதர்போர்டு''' (''Motherboard'') என்பது ஒரு [[தனியாள் கணிப்பொறி]]யில் உள்ள ஒரு அச்சிடப்பட்ட சுற்று பலகை ஆகும். இது கணினியின் பல அத்தியாவசிய மின்னனு பாகங்களான ''மையச் செயற்பகுதி'' (சி.பி.யூ), ''நினைவகம் '' (மெமரி), ''செயலி'' (பிராஸஸர்) மற்றும் பிற பாகங்களுக்கான இணைப்பிகளையும் கொண்டுள்ளது. இது கேபினட் எனப்படும் பெட்டகத்துக்குள் அடங்கியுள்ளது.
தாய்ப்பலகை எனும் பெயருக்கு ஏற்ப இது தன்னோடு இணைக்கப் பட்டுள்ள கூறுகளான, ''ஒலி அட்டை'' (sound card), ''நிகழ் பட அட்டை'' (video card), வலைய அட்டை (network card), வன் தட்டு (hard drive) முதலியவற்றிற்கு தாயாகவே உள்ளது. (மையப் பலகை (main board), என்பது ஒரு ஓற்றை பலகை அதில் கட்டுபாட்டுகட்டுப்பாட்டு இணைப்புகள் எதுவும் இருக்காது, எ.கா: தொலைக்காட்சி, சலவை இயந்திரம் முதலியவை.)
 
==வரலாறு (History)==
"https://ta.wikipedia.org/wiki/தாய்ப்பலகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது