"புற்றுநோய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,508 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
(*திருத்தம்*)
 
சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களுக்குத் தொடர்ந்து நீண்ட காலத்திற்கு வெளிப்படுத்தப்பட்டால், [[கரும்புற்றுநோய்|மெலனோமா]], மற்றும் வேறு தோல் புற்றுநோய்கள் உருவாகலாம்.<ref name=Cleaver>{{cite book |vauthors=Cleaver JE, Mitchell DL |veditors=Bast RC, Kufe DW, Pollock RE |title=Holland-Frei Cancer Medicine |edition=5th |publisher=B.C. Decker |location=Hamilton, Ontario |year=2000 |chapter=15. Ultraviolet Radiation Carcinogenesis |isbn=978-1-55009-113-7 |oclc= |chapter-url=https://www.ncbi.nlm.nih.gov/books/NBK20854/ |accessdate=31 January 2011 | display-editors = etal |dead-url=no |archive-url=https://web.archive.org/web/20150904102726/http://www.ncbi.nlm.nih.gov/books/NBK20854/ |archive-date=4 September 2015 |df=dmy-all}}</ref> உலகில் பொதுவாகக் காணப்படும் புற்றுநோய் வகையான, மெலனோமா வகையல்லாத ஏனைய தோல் புற்று நோய்களுக்கான காரணியாக புற ஊதாக்கதிர், முக்கியமாக அயனியாக்கமற்ற, நடுத்தர அலைநீளம் கொண்ட புற ஊதாக்கதிர் இருப்பதற்கான தெளிவான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.<ref name=Cleaver />
 
[[செல்லிடத் தொலைபேசி]]களிலிருந்து பெறப்படும் அயனியாக்கமற்ற, [[வானொலி]] [[அதிர்வெண்]] கொண்ட கதிர்வீச்சு, [[மின்திறன் செலுத்தல்]], மற்றும் அவை போன்ற புற்று நோயைத் தோற்றுவிக்க வல்ல காரணிகள் அனைத்தும் [[உலக சுகாதார அமைப்பு|உலக சுகாதார அமைப்பின்]],
புற்றுநோய் ஆராய்ச்சிக்கான அனைத்துலக நிறுவனத்தால் ([[:en:International Agency for Research on Cancer|International Agency for Research on Cancer]]), சாத்தியமான [[புற்று நோய்க்காரணி|புற்று நோய்க்காரணிகள்]] ([[:en:Carcinogen|Carcinogen]]) என விவரிக்கப்பட்டுள்ளன.<ref>{{cite web |title=IARC classifies radiofrequency electromagnetic fields as possibly carcinogenic to humans |url=http://www.iarc.fr/en/media-centre/pr/2011/pdfs/pr208_E.pdf |website=World Health Organization |dead-url=no |archive-url=https://web.archive.org/web/20110601063650/http://www.iarc.fr/en/media-centre/pr/2011/pdfs/pr208_E.pdf |archive-date=1 June 2011 |df=dmy-all}}</ref>
 
===மரபு===
23,455

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2754961" இருந்து மீள்விக்கப்பட்டது