இலங்கை இனமோதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
 
=== ஜே.ஆர் ஜயவர்த்தன கண்டி பாதை யாத்திரை ===
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே.ஆர் ஜயவர்த்தன கண்டி பாதை யாத்திரையை மேற்கொண்டார். ஐக்கிய தேசியக் கட்சி தலைமை பதவியை எதிர்ப்பார்க்கும்எதிர்பார்க்கும் ஜே.ஆர் ஜயவர்தன பண்டா – செல்வா ஓப்பந்தத்திற்கு எதிராக இவ்விதம் கண்டியில் இருந்து கொழும்புக்கான யாத்திரையினை மேற்கொண்டமையானது, கட்சிக்குள் காணப்பட்ட தலைமை பதவிக்கான போட்டியாகவூம் கட்சிகளுக்கு இடையே சதிகளை ஏற்படுத்தும் ஒன்றாகவூம் செயற்படுத்தப்பட்டது. இவ்வாறான எதிர்ப்புக்ள் காரணமாக இவ் ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது.
 
மொழி என்பது எழுத்து வடிவமாக பிரயோகிக்கப்பட்ட மற்றுமொரு பிரச்சினையாக “ஸ்ரீ” எழுத்து பிரச்சினையை குறிப்பிடலாம். 1958 ஏப்ரல், மார்ச் மாதங்களில் இலங்கை போக்குவரத்து சபை, தமக்கு சொந்தமான பஸ் வண்டிகளில் சிங்கள ஸ்ரீ எழுத்தை பொதித்து, வடக்கு கிழக்கு தமிழ் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்ட போது அதற்கு எதிராக தமிழ் மக்கள் கிளர்ந்து எழுந்ததுடன், அச்சிங்கள எழுத்துக்கு பதிலாக தமிழ் ஸ்ரீ எழுத்தை பொதித்தனர். இதற்கு பதிலடியாக கொழும்பிலுள்ள தமிழ் வீடுகளில், கடைகளில் சிங்களவர்களால் ஸ்ரீ எழுத்து எழுதப்பட்டன. இதனால் 1958இல் மீண்டும்; கலவரம் ஏற்பட்டதுடன் இக்கலவரத்திலிருந்து இத்தமிழ் மக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் தவறியது. இங்கு ஏற்பட்ட கலவரங்களினால் 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்;டமையினை இட்டு, பண்டாரநாயக்கா கவலைப்பட்டதுடன் தேசிய விடுதலை முன்னணியூம் தடை செய்யப்பட்டது. 1958ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ் மொழி விசேட சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை சகித்துக் கொள்ள முடியாத பௌத்த பிக்கு ஒருவரினால் 1959 செப்டம்பர் 29ஆம் திகதி பண்டாரநாயக்கா கொலை செய்யப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_இனமோதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது