முக்தி தரும் ஏழு நகரங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed typo
வரிசை 16:
[[File:Benares- The Golden Temple, India, ca. 1915 (IMP-CSCNWW33-OS14-66).jpg|right|thumb|250px|பொன்னால் வேயப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் கோபுரங்கள்]]
{{முதன்மைக் கட்டுரை|வாரணாசி}}
[[வாரணாசி]] புனித நகரம், [[இந்தியா|இந்தியாவின்]] [[உத்தரப் பிரதேசம்|உத்தர பிரதேச]] மாநிலத்தில் [[வாரணாசி மாவட்டம்|வாரணாசி மாவட்ட்த்தில்மாவட்டத்தில்]] அமைந்துள்ளது. [[கங்கை ஆறு|கங்கைக்]] கரையில் அமைந்த பண்டைய புனித நகரம். [[முக்தி தரும் ஏழு நகரங்கள்|முக்தி தரும் ஏழு நகரங்களில்]] வாரணாசியும் ஒன்று. இதனை காசி என்றும் பனாரஸ் என்றும் அழைப்பர்.
 
வாரணாசியில் அமைந்த [[காசி விசுவநாதர் கோயில்|ஜோதி சிவலிங்கம்]], பன்னிரண்டு [[ஜோதிர்லிங்கம்|ஜோதிர்லிங்கங்களுள்]] ஒன்றாகும். ''வருணா'' ஆறும் மற்றும் ''அசி'' ஆறும் இந்நகரில் பாயும் [[கங்கை ஆறு|கங்கை ஆற்றில்]] கலப்பதால், இந்நகருக்கு [[வாரணாசி]] என்ற பெயர் ஏற்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/முக்தி_தரும்_ஏழு_நகரங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது