கிட்டிப் புள்ளு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed typo
வரிசை 44:
:கிட்டிப் புள்ளு விளையாடும் முறைகள் பெரும்பாலும் இரண்டு வகைகளாகக் காணப்படுகிறது.
;முதல் முறை
முதல் வகையான கிட்டிப்புள்ளு விளையாட்டு [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] பெரும்பாலான மாவட்டங்களில், [[இலங்கை|இலங்கையிலும்]] காணப்படுகின்றது. இதற்கு ஒரு [[முழம்]] நீளத்திற்கு தரையில் ஒரு ஆழமான குழிக்கோடு எற்ப்படுத்தஎற்படுத்த வேண்டும். அந்த குழிக்கோட்டை [[கீந்து குழி]] என்று அழைப்பர். 
 
இவ்விளையாட்டில் இரண்டு அணிகள் உண்டு. ஒரு அணி, புள்ளை குழிக்கோட்டிலிருந்து தண்டிலால்அழுத்தி எதிர் அணியினர் இருக்கும் பக்கம் கீந்த வேண்டும். எதிர் அணியினர் கீந்தியபுள்ளைப் பிடிக்க வேண்டும். எதிர் அணியினர் புள்ளை தரையில் விழுமுன் தவ்விப் பிடித்துவிட்டால், கீந்தியவர் ஆட்டத்தை விட்டு வெளியேர வேண்டும். கீந்திய புள் தரையில் விழுந்த பின்னரே, எதிர் அணியினர் அந்த [[புள்]]ளை கையில் எடுத்தால், அப்புள்ளை திரும்ப கீந்தியவர் கிட்டி அல்லது தாண்டிலை நோக்கி<br /> வீசியெரிய வேண்டும். அவ்வாறு வீசுவதற்கு  முன்பு கீந்தியவர் கீந்து குழியில் இருந்து பின்னோக்கி இரண்டு தாண்டில் நீளம் அளவெடுத்து தரையில் வைக்க வேண்டும். <br />
"https://ta.wikipedia.org/wiki/கிட்டிப்_புள்ளு" இலிருந்து மீள்விக்கப்பட்டது