சூன் 13: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
==நிகழ்வுகள்==
* [[313]] – [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசில்]] அனைவருக்கும் [[சமயச் சுதந்திரம்]] அளிக்கும் கட்டளையை உரோமைப் பேரரசர் [[முதலாம் கான்ஸ்டன்டைன்]] பிறப்பித்தார்.
*[[1381]] – [[இலண்டன்|இலண்டனில்]] விவசாயிகளின் போராட்டத்தினால் சவோய் அரண்மனை எரியூட்டப்பட்டது.
*[[1514]] – 1,000 தொன்னிற்கும் அதிகமான பருமனுள்ள அக்காலத்தில் மிகப் பெரும் [[போர்க் கப்பல்]] [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] அமைக்கப்பட்டது.
*[[1525]] – [[கத்தோலிக்க திருச்சபை]]யின் கட்டளையை மீறி [[மார்ட்டின் லூதர்]] கத்தரீனா வொன் போரா என்பவரைத் திருமணம் புரிந்தார்.
*[[1625]] – [[இங்கிலாந்தின் முதலாம் சார்லசு]] மன்னர் கத்தோலிக்க இளவரசி பிரான்சின் என்றியேட்டா மரியாவைத் திருமணம் புரிந்தார்.
*[[1774]] – அடிமைகள் இறக்குமதியை [[றோட் தீவு]] தடை செய்தது. வட அமெரிக்கக் குடியேற்றங்களில் அடிமை இறக்குமதியைத் தடை செய்த முதல் நாடு இதுவாகும்.
வரி 19 ⟶ 21:
*[[1952]] – [[சோவியத்]]தின் [[மிக்-15]] போர் விமானம் [[சுவீடன்|சுவீடனின்]] டிசி-3 ரக போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது.
*[[1955]] – [[சோவியத்|சோவியத் ஒன்றியத்தில்]] முதலாவது [[வைரம்|வைரச்]] சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
*[[1977]] – மூன்று நாட்களுக்கு முன்னர் சிறையில் இருந்து தப்பிய [[மார்ட்டின் லூதர் கிங்]]கைக்கின் கொலை செய்தகொலையாளி யேம்சு ரே மீண்டும் கைது செய்யப்பட்டார்செய்யப்பட்டான்.
*[[1981]] – [[லண்டன்|லண்டனில்]] இடம்பெற்ற அணிவகுப்பு நிகழ்வு ஒன்றில் சிறுவன் ஒருவன் [[ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்|இரண்டாம் எலிசபெத்]] மகாராணியை நோக்கி வெற்றுத் துப்பாக்கிக் குண்டுகளைத்குண்டுகளை சுட்டுத் தீர்த்தான்.
*[[1982]] – [[சவூதி அராபியா]]வின் மன்னராக பாகுத் முடிசூடினார்.
*[[1983]] – [[பயனியர் திட்டம்|பயனியர் 10]] [[நெப்டியூன்|நெப்டியூனின்]] சுற்றுவட்டத்தை எட்டி, மத்திய [[சூரியக் குடும்பம்|சூரியக் குடும்பத்தை]]த் தாண்டிய முதலாவது விண்கப்பல் என்ற சாதனையை எட்டியது.
*[[2000]] – தென்கொரியாவின் அரசுத்தலைவர் [[கிம் டாய் ஜுங்]], வடகொரியத் தலைவர் [[கிம் ஜொங்-இல்]]லை வடகொரியத் தலைநகர் [[பியொங்யாங்]]கில் சந்தித்தார். இரு நாட்டுத் தலைவர்கள் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் தடவையாகும்.
*[[2002]] – [[ஏவுகணை]] எதிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து [[ஐக்கிய அமெரிக்கா]] விலகியது.
*[[2006]] – [[நியூ ஹரைசன்ஸ்]] விண்கலம் தனது பயண வழியில் 101,867 [[கிமீ]] தூரத்தில் "132524 APLஏபிஎல்" என்ற [[சிறுகோள்|சிறுகோளை]] சந்தித்து அதன் படத்தைப் [[பூமி]]க்கு அனுப்பியது.
*[[2007]] – [[திருகோணமலை]]யில் "மேர்சி கோப்ஸ்" என்னும் பன்னாட்டுத் தன்னார்வல அமைப்பின் [[பிலிப்பீன்ஸ்]] பணியாளர் ஒருவர் [[இலங்கை]]க் கடற்படையினரால் சுடப்பட்டார்.
*[[2010]] – ''25143 இத்தொகாவா'' என்ற சிறுகோளில் இருந்து மண் மாதிரிகளுடன் [[ஹயபுசா|அயபூசா]] என்ற சப்பானிய விண்கலம் பூமி திரும்பியது.
*[[2012]] – [[ஈராக்கு|ஈராக்கின்]] பல பாகங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் 93 பேர் கொல்லப்பட்டனர்.
 
==பிறப்புகள்==
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
*[[40]]&ndash; [[அக்ரிகோலா, நீயஸ் ஜூலியஸ்]], உரோமை இராணுவத் தளபதி (இ. [[93]])
*[[1773]] &ndash; [[தாமசு யங் (அறிவியலாளர்)|தாமசு யங்]], ஆங்கிலேய இயற்பியலாளர், உளவியலாளர் (இ. [[1829]])
*[[1831]] &ndash; [[ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல்]], இசுக்கொட்டிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. [[1879]])
*[[1865]] &ndash; [[டபிள்யூ. பி. யீட்சு]], [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற அயர்லாந்து கவிஞர் (இ. [[1939]])
வரி 35 ⟶ 41:
*[[1905]] &ndash; [[ஜேம்ஸ் இரத்தினம்]], இலங்கைத் தமிழ் வரலாற்றாளர், நூலாசிரியர் (இ. [[1988]])
*[[1909]] &ndash; [[ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு]], கேரளத்தின் 1வது [[கேரள முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]] (இ. [[1998]])
*[[1911]] &ndash; [[லூயிஸ் வால்டர் அல்வாரெஸ்]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. [[1988]])
*[[1917]] &ndash; [[அகுஸ்டோ ரொவ பாஸ்டோ]], பராகுவை புதின எழுத்தாளர் (இ. [[2005]])
*[[1928]] &ndash; [[ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ்]], [[பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்கக் கணிதவியலாளர் (இ. [[2015]])
வரி 41 ⟶ 48:
*[[1944]] &ndash; [[பான் கி மூன்]], தென்கொரிய அரசியல்வாதி, ஐநாவின் 8வது [[ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்|பொதுச் செயலர்]]
*[[1946]] &ndash; [[பவுல் மோட்ரிச்]], [[வேதியியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்க உயிரிவேதியலாளர்
*[[1946]] &ndash; [[செர் பகதூர் தேவ்பா]], நேபாளத்தின் 32-வது பிரதமர்
*[[1959]] &ndash; [[கிளாசு யோகன்னிசு]], உருமேனியாவின் 5வது அரசுத்தலைவர்
*[[1966]] &ndash; [[கிரிகோரி பெரல்மான்]], உருசியக் கணிதவியலாளர்
"https://ta.wikipedia.org/wiki/சூன்_13" இலிருந்து மீள்விக்கப்பட்டது