வடுதல நாயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''வடுதல நாயர்''' (Vaduthala Nair) என்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Fixed typo
வரிசை 1:
'''வடுதல நாயர்''' (Vaduthala Nair) என்பவர்கள் [[இந்தியா]]வின் தென்பகுதியான [[திருவிதாங்கூர்]] பகுதியில் 18 முதல் 19 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த [[கொட்டாரத்தில் சங்குண்ணி]] என்பவரால் எழுதப்பட்ட [[நாட்டுப்புறவியல்]] கதையான [[பறையிபெற்ற பந்திருகுலம்]]<ref>{{cite book|last=Kottarathil Sankunni|title=Eithihyamaala|publisher=Kottarathil Sankunni Memorial Committee|location=Kottayam|year=1990|pages=44|language=Malayalam}}</ref> என்ற கதையின் படி [[பிராமணர்|நம்பூதிரி]] இனத்தச் சார்ந்த [[வரருசி]] என்பவருக்கும், [[பறையர்|தாழ்ந்த இனப்]] பெண்ணிற்க்கும்பெண்ணுக்கும் பிறக்கும் 12 குழந்தைகளில் ஒருவராகும். இவர் வழியில் வந்த குலத்தவர்கள் [[சத்திரியர்|போர் வீரர்களாக]] நம்பப்படுகிறது. இக்கதையின் படி இருவரும் [[பாரதப்புழா]] என்ற ஆற்றின் வழியாகச் சென்றபோது ''வடுதல நாயர்'' பிறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் [[தற்காப்புக் கலைகள்]] பலவற்றில் சிறந்தவர்களாக இருந்துள்ளார்கள். முந்தைய காலத்தில் [[நாயர்]]கள் படை என்ற ஒன்று இருந்துள்ளது.<ref>http://www.namboothiri.com/articles/agnihothri.htm</ref> <ref>http://www.mediastepsindia.com/keralatraveller/issue12/morenews06.htm</ref>இவர்கள் [[மருமக்கதாயம்]] என்னும் முறையைக் கடைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருந்துள்ளனர். இந்த குடும்பங்கள் [[தறவாடு]] (Tharavad) என்று அழைக்கப்பட்டன. <ref>A. Sreedaramenon, A Survey of Kerala History, Page 165</ref>
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வடுதல_நாயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது