குற்றியலுகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 53:
==மென்றொடர்க் குற்றியலுகரம்==
மென்றொடர்க் குற்றியலுகரம் என்பது குற்றியலுகர வகைகளுள் ஒன்று. தெங்கு, மஞ்சு, வண்டு, பந்து, கம்பு, கன்று போன்ற சொற்களில் [[வல்லினம் (எழுத்து)|வல்லின]] மெய்களை ஊர்ந்து வந்த உகரம்(கு,சு,டு,து,பு,று) [[மெல்லினம் (எழுத்து)|மெல்லின]] [[மெய்யெழுத்து]]க்களைத் தொடர்ந்து (ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்) ஈற்றில் குறைந்து ஒலிப்பதினால் குற்றியலுகரமாயிற்று. இவ்வாறு மெல்லின மெய்யெழுத்துக்களைத் தொடர்ந்து வருவதே மென்றொடர்க் குற்றியலுகரமாகும்.
 
எ.கா பாகு + பலி = பாகுபலி
 
==இடைத்தொடர்க் குற்றியலுகரம்==
வரி 76 ⟶ 74:
* [[தமிழ் இலக்கணம்]]
* [[குற்றியலிகரம்]]
*[[பாகுபலி (திரைப்படம்)|பாகுபலி]]
 
==வெளிப் பார்வை==
* [http://vaiyan.blogspot.in/2018/04/comparison.html குற்றியலுகரம் - தொல்காப்பியம், நன்னூல் கருத்துக்கள்]
* [http://vaiyan.blogspot.in/2018/04/10-tolkappiyam-tamil-linguistics-10.html தொல்காப்பியம் காட்டும் குற்றியலுகரம்]
*[[பாகுபலி 2|வான் விட்டு மகிழ்மதியின் சூரியனே நம் பாலகன் பாகுபலி]]
 
[[பகுப்பு:சார்பெழுத்துகள்]]
"https://ta.wikipedia.org/wiki/குற்றியலுகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது