சூன் 15: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
==நிகழ்வுகள்==
* [[கிமு 763]] – [[மெசொப்பொத்தேமியா]]வின் வரலாற்றுக் காலக்கோட்டைக் கண்டறிய உதவிய [[வலய மறைப்பு|சூரிய கிரகணம்]] ஒன்றை [[அசிரியா|அசிரியர்கள்]] பதிந்தார்கள்.
*[[844]] – [[இத்தாலி]]யின் மன்னராக இரண்டாம் லூயிசு [[உரோம்]] நகரில் இரண்டாம் செர்கியசினால் முடிசூடி வைக்கப்பட்டார்.
* [[923]] – சோயிசன்சு என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரான்சின் முதலாம் ராபர்ட்இராபர்ட் மன்னர் கொல்லப்பட்டார்,
*[[1184]] – பிம்ரைட் என்ற இடத்தில் நடந்த போரில் [[நோர்வே]] மன்னர் ஐந்தாம் மாக்னசு கொல்லப்பட்டார்.
*[[1215]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்தின் ஜான்|ஜோன்]] மன்னர் [[மாக்னா கார்ட்டா]]வில் தனது இலச்சினையைப் பதிந்தார்.
*[[1219]] – வடக்கு சிலுவைப் போர்கள்: [[தாலின்|லிந்தானீசு]] சமரை அடுத்து [[டென்மார்க்கு|தானிய]] எசுத்தோனிய இராச்சியம் அமைக்கப்பட்டது.
*[[1246]] – [[ஆஸ்திரியா]]வின் இரண்டாம் பிரெடெரிக்கின் இறப்புடன் பாபன்பேர்க் அரச வம்சம் அழிந்தது.
*[[1300]] – [[பில்போ]] நகரம் அமைக்கப்பட்டது.
*[[1389]] – [[கொசோவோ]]வில் நடந்த போரில் [[உதுமானியப் பேரரசு|உதுமானியர்கள்]] [[செர்பியா|செர்பியர்களையும்]] [[பொசுனியா எர்செகோவினா|பொசுனியர்களையும்]] தோற்கடித்தனர்.
*[[1502]] – [[கிறித்தோபர் கொலம்பசு]] தனது நான்காவது கடற் பயணத்தின் போது [[மர்தினிக்கு]] தீவில் கால் வைத்தார்.
*[[1520]] – [[திருத்தந்தை]] பத்தாம் லியோ [[மார்ட்டின் லூதர்|மார்ட்டின் லூதரை]] [[உறவு ஒன்றிப்பிலிருந்து நீக்கம்|உறவு ஒன்றிப்பிலிருந்து நீக்கப்போவதாக]] எச்சரித்தார்.
*[[1667]] – முதலாவது மனித [[குருதி மாற்றீடு]] மருத்துவர் [[சான் பாப்டிஸ்ட் டெனிஸ்]] என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.
*[[1752]] – [[பெஞ்சமின் பிராங்கிளின்]] [[மின்னல்]] ஒரு [[மின்சாரம்]] என்பதை நிறுவினார்.
*[[1775]] – [[அமெரிக்கப் புரட்சிப் போர்]]: [[சியார்ச் வாசிங்டன்]] அமெரிக்க இராணுவத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
*[[1776]] – [[டெலவெயர்]] [[பென்சில்வேனியா]]வில் இருந்து பிரிவதற்கு ஆதரவாக வாக்களித்தது.
*[[1785]] – [[ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாயை]] ழீன்-பிரான்சுவா பிலாத்ரே டி ரோசியர், பியேர் ரொமாயின் ஆகியோர் வெப்பக் காற்றுக் குடுவையில் பறக்க முயன்றபோது குடுவை வெடித்ததில் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர். இதுவே முதலாவது வான விபத்து ஆகும்.
*[[1808]] – யோசப் பொனபார்ட் [[எசுப்பானியா]]வின் மன்னராக முடிசூடினார்.
*[[1836]] – [[ஆர்கன்சா]] 25வது [[ஐக்கிய அமெரிக்க மாநிலம்|அமெரிக்க மாநிலமாக]] ஏற்றுக் கொள்ளப்பட்டது.
*[[1844]] – [[இயற்கை மீள்மம்|இயற்கை இறப்பர்]] பதப்படுத்தும் முறை (vulcanization) சார்லசு கூடியர் என்பவரால் [[காப்புரிமம்]] பெறப்பட்டது.
*[[1846]] – அமெரிக்கா, கனடா ஆகியவற்றின் எல்லைக்கோடு [[ராக்கி மலைத்தொடர்]] முதல் உவான் டெ பூக்கா நீரிணை வழியாக வரையப்பட்டது.
*[[1846]] &ndash; [[இலங்கை]]யின் [[இலங்கையின் அரச ஆசியர் சமூகம்]] ''ஜேர்னல்'' என்ற தனது முதலாவது இதழை வெளியிட்டது.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 22</ref>
*[[1878]] &ndash; குதிரை ஒன்று ஓடுகையில் அதன் நான்கு கால்களும் தரையில் படுவதில்லை என்பதை நிறுவும் புகைப்படங்களை எதுவார்து மைபிரிட்ச் என்பவர் எடுத்தார். இவ்வாய்வே பின்னர் [[திரைப்படம்|அசையும் திரைப்படம்]] உருவாக மூலமாக அமைந்தது.
*[[1888]] &ndash; முடிக்குரிய இளவரசர் [[இரண்டாம் வில்லியம் (செருமனி)|வில்லியம்]] [[செருமானியப் பேரரசு|செருமானியப் பேரரசின்]] கடைசி மன்னராக முடிசூடினார். 1888 இல் முதலாம் வில்லியம், மூன்றாம் பிரெடெரிக் ஆகிய மன்னர்கள் இறந்ததனால், இவ்வாண்டு செருமனியின் மூன்று பேரரசர்களின் ஆட்சி ஆண்டு ஆகும்.
*[[1896]] &ndash; [[சப்பான்|சப்பானில்]] சன்ரிக்கு என்ற இடத்தில் இடம்பெற்ற [[நிலநடுக்கம்]], மற்றும் [[சுனாமி]]யால் 22,000 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
*[[1904]] &ndash; நியூயோர்க் நகரில் கிழக்கு ஆற்றில் ஜெனரல் சுலோக்கம் என்ற நீராவிப் படகு தீப்பற்றியதில் 1,000 பேர் வரை உயிரிழந்தனர்.
வரி 25 ⟶ 31:
*[[1937]] &ndash; கார்ல் வியென் தலைமையில் சென்ற செருமானியக் குழு [[நங்க பர்வதம்|நங்க பர்வதத்தில்]] [[பனிச்சரிவு|பனிச்சரிவில்]] சிக்கி தனது 16 உறுப்பினர்களை இழந்தது.
*[[1940]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: செருமனி [[பாரிசு]] நகரைக் கைப்பற்றியதை அடுத்து [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|நேச அணி]]ப் படைகள் பிரான்சில் இருந்து வெளியேற ஆரம்பித்தன.
*[[1944]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[சப்பான்|சப்பானியரின்]] வசமிருந்தபிடியில் இருந்த [[சைப்பேன்|சைப்பேனை]] ஐக்கிய அமெரிக்கா ஊடுருவியதுகைப்பற்றியது.
*[[1944]] &ndash; [[சஸ்காச்சுவான்|சசுக்காச்சுவான்]] பொதுத்தேர்தலில் டொம்மி டக்ளசு தலைமையில் வட அமெரிக்காவின் முதலாவது [[சமூகவுடைமை|சோசலிச]] அரசு பதவியேற்றது.
*[[1954]] &ndash; [[ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம்]] சுவிட்சர்லாந்தின் [[பேசெல்]] நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
*[[1977]] &ndash; [[எசுப்பானியா]]வில் முதல் தடவையாக மக்களாட்சி முறைத் தேர்தல் இடம்பெற்றது.
*[[1978]] &ndash; [[ஜோர்தான்]] மன்னர் உசைன், லீசா அலபி என்ர அமெரிக்கப் பெண்ணைத் திருமனம் புரிந்தார். இவர் நூர் மகாராணி என அழைக்கப்பட்டார்.
*[[1984]] &ndash; [[யாழ்ப்பாணம்]] [[காரைநகர்|காரைநகரில்]] [[இலங்கை]]க் கடற்படை ஒன்று [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளால்]] சுட்டு வீழ்த்தப்பட்டது.
*[[1991]] &ndash; [[பிலிப்பீன்சு|பிலிப்பீன்சில்]] பினாடூபோ எரிமலை வெடித்ததில் 800 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
வரி 35 ⟶ 43:
 
==பிறப்புகள்==
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
*[[1594]] &ndash; [[நிக்கோலா போசின்]], பிரான்சிய ஓவியர் (இ. [[1665]])
*[[1754]] &ndash; [[யுவான் ஒசே எலுயார்]], எசுப்பானிய வேதியியகாளர், கனிமவியலாளர் (இ. [[1796]])
*[[1843]] &ndash; [[எட்வர்டு கிரெய்கு]], நோர்வே இசைக்கலைஞர். இசையமைப்பாளர் (இ. [[1907]])
*[[1848]] &ndash; [[பருமலா திருமேனி]], இந்திய ஆயர், புனிதர் (இ. [[1902]])
*[[1863]] &ndash; [[கிருஷ்ண சுவாமி அய்யர்]], இந்திய வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் (இ. [[1911]])
*[[1902]] &ndash; [[எரிக் எரிக்சன்]], செருமானிய-அமெரிக்க உளவியல் நிபுணர் (இ. [[1994]])
"https://ta.wikipedia.org/wiki/சூன்_15" இலிருந்து மீள்விக்கப்பட்டது