சூன் 16: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
*[[363]] – [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசர்]] யூலியான் [[டைகிரிசு ஆறு]] வழியே பின்வாங்கி, தமது சரக்குக் கப்பல்களைத் தீயிட்டுக் கொளுத்தினார். உரோமைப் படைகள் [[ஈரான்|பாரசீகரிடம்]] இருந்து பெரும் இழப்புகளைச் சந்தித்தன.
* [[632]] – மூன்றாம் யாசுடெகெர்டு [[சாசானியப் பேரரசு|சாசானியப் பேரரசின்]] [[ஷா (பட்டம்)|மன்னராக]] முடிசூடினார். இவரே சாசானிய வம்சத்தின் (இன்றைய [[ஈரான்]]) கடைசி அரசராவார்.
*[[1487]] – [[ரோசாப்பூப் போர்கள்|ரோசாப்பூப் போர்களின்]] கடைசிப் போர் ஸ்டோக் ஃபீல்டு என்ற இடத்தில் இடம்பெற்றது.
*[[1586]] – [[ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி]], [[எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு|இரண்டாம் பிலைப்பை]]த் தனது முடிக்குரிய வாரிசாக அறிவித்தார்.
*[[1654]] – [[சுவீடன்|சுவீடனின்]] கிறித்தீனா மகாராணி முடி துறந்தார். பத்தாம் சார்லசு குசுத்தாவ் புதிய மன்னராக முடிசூடினார்.
*[[1745]] – [[ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்]]: [[நியூ இங்கிலாந்து]] குடியேற்றப் படையினர் [[புதிய பிரான்சு|புதிய பிரெஞ்சு]] லூயிசுபேர்க் கோட்டையைக் கைப்பற்றினர்.
*[[1779]] – [[எசுப்பானியா]] பெரிய பிரித்தானியா மீது போரை அறிவித்தது. [[ஜிப்ரால்ட்டர்]] மீதான போர் ஆரம்பமானது.
*[[1819]] &ndash; [[குசராத்து]] மாநிலம், [[கச்சு மாவட்டம்|கச்சு]] என்ற இடத்தில் இடம்பெற்ற [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] 1,550 பேர் உயிரிழந்தனர்.<ref>{{cite web|url= http://floodobservatory.colorado.edu/Publications/MetamorphosisofIndus.pdf|title=Anthropocene Metamorphosis of the Indus Delta and Lower Floodplain|accessdate=22 December 2015}}</ref>
*[[1846]] &ndash; [[ஒன்பதாம் பயஸ் (திருத்தந்தை)|ஒன்பதாம் பயசு]] திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். இவரே நீண்ட காலம் (32 ஆண்டுகள்) பதவியில் இருந்த [[திருத்தந்தை]] ஆவார்.
*[[1883]] &ndash; [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] விக்டோரியா நாடக அரங்கில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 183 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
*[[1897]] &ndash; [[ஹவாய்|அவாய் குடியரசை]] ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கும் ஒப்பந்தம் எழுதப்பட்டது.
*[[1903]] &ndash; [[போர்ட் தானுந்து நிறுவனம்]] அமைக்கப்பட்டதுநிறுவனமயப்படுத்தப்பட்டது.
*[[1903]] &ndash; [[ருவால் அமுன்சென்]] தனது முதலாவது [[வடமேற்குப் பெருவழி]]யின் கிழக்கு-மேற்கு நோக்கிய கடற்பயணத்தை [[ஒசுலோ]]வில் இருந்து ஆரம்பித்தார்.
*[[1911]] &ndash; [[ஐபிஎம்]] நிறுவனம் [[நியூயார்க்]]கில் ஆரம்பிக்கப்பட்டது.
*[[1911]] &ndash; 772 கிராம் எடையுள்ள [[விண்வீழ்கல்]] [[விஸ்கொன்சின்]] கில்போர்ன் நகரில் வீழந்தது.
*[[1922]] &ndash; [[அயர்லாந்து|அயர்லாந்து சுயாதீன மாநிலத்தில்]]திடம்பெற்ற பொதுத்தேர்தலில் [[சின் பெயின்]] கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது.
*[[1940]] &ndash; [[லிதுவேனியாலித்துவேனியா]]வில் [[பொதுவுடைமை|கம்யூனிச]] அரசு ஆட்சிக்கு வந்தது.
*[[1944]] &ndash; ஐக்கிய அமெரிக்கா 14-வயது [[ஜார்ஜ் ஸ்டின்னி]] என்பவரை தூக்கிலிட்டது.
*[[1948]] &ndash; [[மலாயா|மலாயன்]] கம்யூனிச்டுக் கட்சி உறுப்பினர்கள் மூன்று பிரித்தானியத் தோட்ட அதிகாரிகளைக் கொன்றதை அடுத்து அங்கு [[மலாயா அவசரகாலம்|அவசர காலச் சட்டம்]] கொண்டுவரப்பட்டது.
*[[1955]] &ndash; [[அர்கெந்தீனா]]வில் உவான் பெரோன் தலைமையிலான அரசைக் கவிழ்க்கும் பொருட்டு, அரசுக்கு ஆதரவான பேரணி ஒன்றின் மீது கடற்படையினர் குண்டுகள் வீசியதில் 364 பேர் கொல்லப்பட்டனர், 800 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
*[[1958]] &ndash; 1956 [[ஹங்கேரியப் புரட்சி, 1956|1956 அங்கேரியப் புரட்சி]]யில் ஈடுபட்ட தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
*[[1963]] &ndash; [[வஸ்தோக் 6]]: [[உருசியா]]வின் [[வலன்டீனா டெரெஷ்கோவா]] உலகின்விண்வெளிக்குச் முதலாவதுசென்ற விண்வெளிமுதல் வீராங்கனைபெண் என்ற பெருமையைப் பெற்றார்.
*[[1976]] &ndash; [[தென்னாபிரிக்கா]]வில் சுவெட்டோவில் 15,000 கறுப்பின மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காவற்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 566 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
*[[1997]] &ndash; [[அல்சீரியா]]வில் நடத்த தீவிரவாதத் தாக்குதலில் 50 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
வரி 29 ⟶ 33:
 
== பிறப்புகள் ==
<!--Do not add yourself or people without Wikipedia articles to this list. -->
*[[1723]] &ndash; [[ஆடம் சிமித்]], இசுக்கொட்டிய மெய்யியலாளர், பொருளியலாளர் (இ. [[1790]])
*[[1829]] &ndash; [[யெரொனீமோ]], அமெரிக்க பழங்குடித் தலைவர் (இ. [[1909]])
வரி 35 ⟶ 40:
*[[1893]] &ndash; [[கருமுத்து தியாகராசர்|கருமுத்து தியாகராஜன் செட்டியார்]], தமிழகத் தொழிலதிபர் (இ. [[1974]])
*[[1896]] &ndash; [[கோட்டா ராமசுவாமி]], இந்தியத் துடுப்பாட்டக்காரர் (இ. [[1990]])
*[[1902]] &ndash; [[ஜியார்ஜ் கேலார்ட் சிம்ப்சன்]], அமெரிக்கத் தொல்லியலாளர் (இ. [[1984]])
*[[1902]] &ndash; [[பார்பரா மெக்லின்டாக்]], [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்க மருத்துவர் (இ. [[1992]])
*[[1917]] &ndash; [[கேத்தரின் கிரகாம்]], அமெரிக்கப் பதிப்பாளர் (இ. [[2001]])
வரி 56 ⟶ 62:
*[[2015]] &ndash; [[சார்லசு கோர்ரியா]], இந்தியக் கட்டிடக்கலைஞர் (பி. [[1930]])
*[[2016]] &ndash; [[எலன் ஜோ காக்சு]], ஆங்கிலேய அரசியல்வாதி (பி. [[1974]])
*[[2017]] &ndash; [[எல்முட் கோல்]], செருமனியின் 6வது அரசுத்தலைவர் (பி. [[1930]])
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
 
== சிறப்பு நாள் ==
* [[தந்தையர் தினம்]] ([[சீசெல்சு]])
*பன்னாட்டு ஆப்பிரிக்கக் குழந்தை நாள்
* இளைஞர் நாள் ([[தென்னாபிரிக்கா]])
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சூன்_16" இலிருந்து மீள்விக்கப்பட்டது