புற்றுநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎காரணிகள்: *விரிவாக்கம்*
வரிசை 182:
 
===பொருள்சார் காரணிகள்===
சில பொருட்கள், வேதிப் பொருட்களின் காரணமாக அல்லாமல், அவற்றின் அமைப்பு அல்லது தோற்றம் காரணமாகவும் புற்றுநோயைத் தூண்டலாம்.<ref name=Maltoni>{{cite book |vauthors=Maltoni CF, Holland JF |veditors=Bast RC, Kufe DW, Pollock RE |title=Holland-Frei Cancer Medicine |edition=5th |publisher=B.C. Decker |location=Hamilton, Ontario |year=2000 |chapter=Chapter 16: Physical Carcinogens |isbn=978-1-55009-113-7 |chapter-url=https://www.ncbi.nlm.nih.gov/books/NBK20770/ |accessdate=31 January 2011 | display-editors = etal |dead-url=no |archive-url=https://web.archive.org/web/20150904102726/http://www.ncbi.nlm.nih.gov/books/NBK20770/ |archive-date=4 September 2015 |df=dmy-all}}</ref> இதற்கு மிகவும் முக்கியமான எடுத்துக்காட்டு, [[கல்நார்]] வகைப் பொருட்களுக்கு நீண்ட நாட்கள் வெளிப்படுத்தப்படும்போது, [[நுரையீரல் புற்றுநோய்]] தோன்றுவது அதிகரித்தல் ஆகும்.<ref name=Maltoni /> இயற்கையாக அல்லது செயற்கையாக உருவாக்கப்படும் இதுபோன்ற நார்த் தன்மையான பொருட்களுக்கு மிக நீண்ட காலம் வெளிப்படுத்தப்படும்போது புற்றுநோய் சீழிடர் அதிகரிக்கும்.<ref name=Maltoni />
 
==நோய் உடலியங்கியல்==
"https://ta.wikipedia.org/wiki/புற்றுநோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது